Tamil Nadu Politics
–
BJP’s Proxy
Padmini Arhant
Update 04/24/2023:: தமிழ் நாடு அரசியல் மற்றும் பாஜாக தலமையில் இந்திய அரசியலின் அராஜகம், அநியாயம், அலவற்ற அட்டூழியம், அயோக்கியத்தனம், இரட்டை அர்த்ததில் குறி வைக்கும் பொய் பித்தலாட்டம், கொலை, கொள்ளை, தேச துரோகம், ஊழல், பாலியல், மொல்ல மாரித் தனம், மிரட்டல், உளவு வேவு பார்த்தல்… ஆகிய செயல்கள் மானிலத்தையும் தேசத்தையும் எழுந்திருக்க முடியாத படி படு குழியில் தள்ளப் படுவது அதாவது மாண்டு போகும் நிலமை மன்றாடுவது ஆச்சரியமில்லை.
தமிழ் நாடு ஊடகம் மற்றும் சமூக வலை காணொலி யாவற்றிலும் ஒரு பட்டப் பெயர் சரலமாக பயன்படுத்துவது முற்றிலும் அடிமைத் தனம் என்பதையொற்றி இந்த பதிப்பு.
தமிழ் நாடு அரசியல், ஊடகம், சமூக வலை காணொலி ஆகியோர் தர்சமயம் இரட்டை அர்த்தமுல்ல கமலாலயம் என்ற பெயரின் பின்னால் உள்ள அரசியலை அவரவர் பார்வையாளர்கள் நேயர்கள் பொது தலத்தின் மக்களுக்கு விளக்கவும்.
இப்பெயர் யாரால் எக்காரணத்தால் தமிழ் நாட்டின் அரசியல் மற்றும் ஊடகம் பழக்கத்தில் அதிகரிதிருக்கிரது?
ஆளுனர் இல்லத்திருக்கு கமலாலயம் திரு நாமம் பாஜாகவால் வைக்கப் பட்டு, தமிழக அரசியல் ஊடகம் அதற்கு உடன் பட்டு இந்த கமலாலயம் வார்த்தை அடிக்கடி கூறப்படுவது ஆக மொத்த பாஜாக தமிழக அரசியல் திராவிடம் கூட்டனி – அது எந்த கிளையாக இருந்தாலும் எல்லா கட்சிகளும் அவரவர் ஊழல் கல்லப் பணம் கருப்பு பணம் மற்ற பல கன்றாவிகலை மோடி மூலம் மூடி மறைப்பதற்காக செயல் படும் பெரிய சதி.
தமிழ் நாட்டின் எளிய பாமர சாதாரன குடி மக்களை அவர்கள் வாக்களிப்பிற்காக அரசியல் மற்றும் ஊடகம் சேர்ந்து நடத்தும் நாடகமாகும். மேலும் தமிழ் நாடு அரசியல் பாஜாகவின் மேற்கொண்ட தலைப்பின் படி பாஜகவின் முகமுடி என்பதை உறுதியளிக்கிறது.
யார் எத்தனை எப்படி வேஷம் போட்டாலும், கள்ளம் கபடம் நயவஞ்சகம் பிரதிபலிப்பது நிச்சயம். அதே போல் யார் எப்படி பூசி மொழுகினாலும் எக்கனுமும் சாக்கடை சந்தனம் ஆவதீல்லை.
என்னை தனிப் பட்ட முறையில் தாக்குவதற்காக கமலாலயம் என்ற பானியில் குறி வைப்பது, சகல குழுவிற்கும் கேடு காலம் என்பதை எச்சரிக்கிரேன்.
ஏனென்றால் இப்பொழுது நான் பத்மினி அர்ஹ்ந்த் அரசியலுக்கும் ஊடகத்திர்க்கும் சிம்ம சொப்பனமாக இருக்கும் பட்சத்தில், ஆக மொத்த அரசியல் மற்றும் சுற்று வட்டாரஙகல் நரிக் கூட்டமாவது ஆச்சரியத் தக்கதில்லை.
என்னவென்றாலும் சூடு சுடுவது சுண்டக்காய்க்குத்தான் கேடு.
இந்த அரசியலே அஸ்தமமாகப் போகும் பொழுது எந்த அரசியலும் ஊடகமும் நிலைக்க போவதில்லை. இது உறுதி.
இப்படிக்கு,
பத்மினி அர்ஹந்த்
———————————————————————————-
The unequivocal political fact in Tamil Nadu – the state political factions are all under national political party BJP. They serve as New Delhi regime’s proxies directly and indirectly in cohort with BJP.
Tamil Nadu major political parties – Dravida Munetra Kazagam (DMK) and Anna Dravida Munetra Kazagam (ADMK) have and continue to remain BJP’s coalition partner at the center i.e. national and regional politics.
BJP – the New Delhi regime rein control over regional politics via taxpayer funded agencies and organizations such as intelligence agency viz. the Central Bureau of Investigation (CBI), the Enforcement Directorate and the income tax department following the masters’ run system in other prominent so-called modern democracy.
As for other political factions in Tamil Nadu – Naam Tamizar Katchi (NTK) headed by Simon aka Seemaan is BJP backed and funded party to mislead and deceive gullible population attending NTK’s Seemaan rally in Tamil Nadu.
Likewise Tamil film industry actors featured political party, affiliation and ambition in Tamil Nadu politics are also BJP partners monetized to play the role on BJP’s behalf in mass deception of Tamil Nadu electorate.
Indian politics today is no longer democratic with one regime as BJP under leadership adopting hooligan politics confined to corrupt criminal shenanigans bribe with black money, harass, intimidate and hamstrung elected members, voters, real press and even lynch journalists silencing democracy.
The regime favor and promote servile sycophant assortment media contingency in plain and disguise lined up as attack dogs to defend Prime Minister’s dictatorial despotic demeanor and sleazy perversions.
Tamil Nadu electorate especially the poor, marginalized, disadvantaged and voiceless in Tamil society – you share the status of Elam Tamils in Sri Lanka under the sell out local political groups whether DMK, ADMK, Naam Tamizar Katchi and other denominations in Tamil Nadu and petty shop media punditry and commentators hired to regurgitate the script – all of them representing the national predator BJP politics and chieftain bent on destruction and polarization of society and country.
Indian political system is one party – the fundamentalist radical BJP and others including Congress, TMC, AAP headed by Delhi Chief Minister Arvind Kejruwal, SP, BSP, DMK, ADMK, NTK…and others in different states and Union territories are all BJP’s proxies deceiving voters to maintain corporate Adani – Ambani’s controlled central fiduciary system exclusively in service to them and obeying marching orders from oligarchy and their global masters of New World Order.
Tamil Nadu and India as a nation – you are neither independent nor sovereign under oligarchs appointed puppet government and subjugated by foreign power viz. China occupied Indian territory all around.
The corruption and treason in politics in unison i.e. the criminal ruling and fraudulent fake political opposition to protect their treasure trove in Swiss banks and offshore tax havens have long surrendered the nation and 1.4 billion population for excoriation and exploitation by domestic and foreign amassment.
Unfortunately, the reality of India is a mirage claiming oasis in a barren desert.
Padmini Arhant
Leave a Reply
Your email is safe with us.