பத்மினி அர்ஹந்த்
எழுத்தாளர், தொகுப்பாளர் – PadminiArhant.com. சிவனின் மனைவி துணைவி தெய்வீகப் பணி
மஹாசிவராத்ரி சுபதினத்தையொற்றி சகல சிவ பக்தர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் !
சிவபெருமானின் அருள் பெறுபவர்களுக்குத் துvயரம், துர்பாக்கியம் தீர்ந்து நண்மை வாய்க்கும். மூவுலகிற்கும் கடவுள் ஈசன் ஆதரவு, அனுகிரஹத்தினால் பிராணிகளுக்கு நிவாரனைக் கிடைக்கின்றன. பூமியில் அட்டூழியம் அட்டகாசம் பெருகினால் அதன் காரணக் கர்தாக்களைக் கைலாசநாதர் உத்தரவு படி அகற்றும் சந்தர்ப்பம் வீண் போவதில்லை. உலகத்தின் நாணயம், பண்பு, நீதி இவைகளைக் கெடுப்பவர்கள் சிவனின் ருத்ர ரூபத்தில் அழிவதும் சந்தேகமில்லை.
அதே சமயம், மஹேஸ்வரரின் அளவு கடந்த கருணை, இரக்கம் மானிடத்தின் கஷ்டங்களை நீக்கிப் புண்யமடைய வாய்ப்பு உறுவாகிறது. ஆதலால் ஆயிரத்திற்கும் மேல் பெயருள்ள சிவன் ஆஷுதோஷ் என்றும் பூஜிக்க படுகிறார். கோடிக் கணக்கானப் பக்தர்கள் எம்பெருமானின் மகிமையைப் புரிந்து அவரின் புனிதமானப் பாதத்தில் சரணாகதியடைய ஆவலோடு சிவஸ்தலங்களுக்குத் திரண்டு போய்வருகின்றனர். புனிதமான மனமும் மற்றபடி பணிவு அடக்குமுள்ளவர்கள் சிவனின் பிரியமானவர்கள். அதேப் பொழுது பரமேஸ்வரனை நாடித் தஞ்சைப் புரிபவர்களுக்கு அவர் துணைப் புரிவதும் சகஜம்.
திரிசூலம் கொண்ட இறைவனை அறிந்தவர்கள் அவர் வகுத்தப் பாதையில் சென்றால் எந்தக் கடுமையான நேரத்தையும் சமாளிக்க ஊக்கம் தைரியம் கிடக்கின்றன. காசிநாதர் துறவியாகினும் சம்சார வாழ்க்கையைக் கடைப்பிடித்து மானிடம் தேறுவதற்கு அவரொரு வழிகாட்டி. ஒவ்வொரு யுகத்தின் சம்பவங்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் திறமைப் பெற்ற ஆதி தேவனின் லீலைகள் விசித்திரமாகினும் அவரின் சுயரூபம் பரலோகத்திற்கும் அப்பார்ப் பட்டது. அதே சமயத்தில் தன் குடும்பத்தினர் மற்றும் தன்னுடன் நெருங்கியவர்களை சோதனை செய்வதிலும் வல்லவர். இதை நான் என் அனுபவத்தையொற்றி கூறுகிறேன்.
விஸ்வநாதரின் குணம் நிலவின் குளுமையும் சூரியனின் பிரகாசித்தின் போலானது. எம்பெருமானின் நாமாவளியைத் துதிப்பவர்களுக்குப் பாவம் நீங்கிக் கர்ம வினைகளால் உருவான ஜனன மரணமென்றச் சக்கரத்திலிருந்து விடுதலைக் கிடைக்கின்றன.
மஹாசிவராத்திரியின் மகா சங்கல்பம் அதாவதுக் கடுமையான விரதம் பூஜை செய்வதினால் அதன்படி பலனும் அவசியம் கிடைக்கும்.
ஆதி பகவனே போற்றி போற்றி. ஓம்காரேஷ்வர் போற்றி போற்றி. சதாசிவமே போற்றி போற்றி.
என்றைக்கும் இறைவா போற்றி போற்றி.
ஓம் நம சிவாய. ஓம் நம சிவாய. ஓம் நம சிவாய. சிவாய நம ஓம்.
இப்படிக்கு,
பத்மினி அர்ஹந்த்
எழுத்தாளர், தொகுப்பாளர், சிவனின் மனைவி துணைவி தெய்வீகப் பணி
உங்களிடமிருந்து தற்சமயம் விடை பெறுகிறேன். மீண்டும் மற்ற விஷயங்கள் பற்றி விரைவில் தொடர்பு தொடங்கும்.
வணக்கம்
———————————————————————————————————————————————–
नमस्कार
पद्मिनी अरहंत, लेखिका, प्र्सतुतकर्ता और शिव शंकर विवाहिता एवं साथी दिव्या नियोग
महाशिवरात्रि के शुभ अवसर पर सब शिव गन और भक्तों को मेरी शुभकामनाएँ |
देवों के देव महादेव की पूजा एवं प्रार्थना से पीड़ा और दुर्भाग्य से निवृति प्राप्त होती है | तीनों लोक के भगवान् शिव के आसरा और अनुग्रह से जीव जन्तु प्राणी को राहत मिलता है | जब जब विश्व पर तहस मेहस मचा है तब तब श्री कैलाश नाथ के आदेश पर उन सब का संहार हुtआ है | संसार के निधि और नियम तोड़नेवालों की अहंकार को रौद्र रूप से मिटाये है.
भोलेनाथ जिनके करुणा और दया से संकट मिटता है और पुण्य की मार्ग की प्रेरणा मिलती है, उन्हें आशुतोष के नाम से भी पूजते हैं | करोड़ों भक्त शिव के महिमा से प्रभावित होकर उनके पावन चरण पर शरणागति की आस रखते हैं | सच्चे मन और नम्रता को महत्व देने वाले शिव शंकर, अपने शरण में आये पीड़ित या व्याकुल प्राणी की सदैव रक्षा करते हैं |
जिसने त्रिशूलधारी को पहचाना और उनके सींचे पथ पर अपने जीवन बिताये, उन्हें हर कठिनाईयां को सामना करने कि साहस और धैर्य मिलता है | काशीनाथ जो जोगी और योगी होने के पश्चात सांसारिक रूप धारण किये मानव जाती को मानवता कि और मार्गदर्शन देते हैं | हर युग में हर प्रकार के घटनाओं का हल करनेवाले लीलाधर अदबुध और अलौकिक हैं | अपनों कि परीक्षा लेने में भी माहिर हैं | यह बात मैं अपनी अनुभव से कह रही हूँ |
शिव जी के गुण चांदनी कि शीतलता और सूरज के प्रकाश कि तरह है जिनके स्मरण से ही पाप से परे होकर मनुष्य जन्म मृतयु के चक्रवियुह से मुक्त होते हैं |
महाशिवरात्रि कि महा संकल्प से किये व्रत और पूजा का फल अवश्य मिलता है |
हर हर महादेव | जय शिव शम्बो | जय शिव शंकर
ॐ नम: शिवाय | ॐ नम: शिवाय | ॐ नम: शिवाय | शिवाय नम: ॐ |
पद्मिनी अरहंत
पद्मिनी अरहंत, लेखिका, प्र्सतुतकर्ता और शिव शंकर विवाहिता जीवन साथी दिव्या नियोग
आप से अभी के लिये बिदा लेती हूँ | फिर मिलूंगी और विषय पर चर्चा के लिए |
सभी को शान्ति |
नमस्कार
Spiritualism – MahaShivaratri 2018
By Padmini Arhant
Author & Presenter – PadminiArhant.com, Shiva’s Spouse in Divine Mission.
The most important Hindu festival celebrated by worshippers and devotees of God Shiva.
The occasion marks the inconceivable attributes of God Shiva in many respects as the Supreme benefactor and benevolent power beyond time and spatial determinations while simultaneously the force to reckon with upon any threats and indulgence to disrupt cosmic ordinance in all matter pertaining but not limited to creation, protection and evolutionary process of the universe.
God Shiva, the indomitable, indestructible and immortal entity has been tested by agents of destruction challenging goodness and peace to prolong detrimental course and status quo.
The invariable outcome throughout such ominous and ill-conceived revolt against universal cause and benefit has been the source and catalysts succumbed to perilous actions with the end justifying the means ignoring precedence serving as lessons since origin of life.
God Shiva’s grace and blessings leads to the ultimate self-realization – the reason for existence and experience through cycle of birth and death to review and reform deeds that defines character and destiny.
Shiva – Truth, Peace and Salvation.
S – Supreme
H – Holy
I – Inconceivable
V – Victor, Vishwanath (the ruler of the Universe)
A – Absolute
Greetings and best wishes on the auspicious celebration of MahaShivaratri.
Peace to all!
Thank you.
Padmini Arhant
Author & Presenter, PadminiArhant.com
Shiva’s Spouse in Divine Mission
Leave a Reply
Your email is safe with us.