விநாயகர்
திருநாள் பண்டிகை
பத்மினி அர்ஹந்த்
விநாயகர் சதுர்த்தி சுப தினத்தையொற்றி, கணபதியின் பக்தர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வினையை தீர்க்கும் விநாயகர் சகல கஷ்டங்கள், துக்கம் துயரங்கள் யாவற்றையும் நீக்குபவர். விநாயகர் ஞானம், குணம், நேர்மை, வலிமை வாய்ந்தவர். ஹிந்து தர்மத்தில் முதல் கடவுளாக வணங்கப் படும் கணபதியை சீரும் சிறப்புடன் இந்த திருநாளில் கொண்டாடப் படுகிறிது. தீங்கு, நய வஞ்சகம், பொறாமை, பேராசை, கெடுதல் செய்தல், தேச துரோகம் ஆகிய தீய செயல்களை தண்டிக்கும் கணபதி, நண்மை செய்பவர்களுக்கு கருணை ஆதரவும் அளிப்பவர்.
ஈசன், ஈஸ்வரியின் மைந்தன், கந்தனின் தமயன், ஸ்ரீ மகா விஷ்ணுவின் அவதாரமான விநாயகரைப் போற்றி, இந்த சுப தினம் மற்ற ஹிந்து பண்டிகையை துவக்கும் ஆதாரமாகும்.
விக்னேஸ்வரின் அனுகிரஹம், ஆசியை பெறுவதற்க்கு நல்ல கர்ம வினைகள் தேவை. நல்ல கர்மங்கள் இறைவனின் அருள் பெறுவதற்கு யோகியதையும் வழங்கும்.
விநாயகர், கணபதி, கபிலேஷ்வர் போற்றி போற்றி!
ஐங்கரன் நாயகா, அமரக் கொம்புச் சாயகா போற்றி போற்றி!
என்றைக்கும் முதல் கடுவுளே போற்றி போற்றி!
இப்படிக்கு,
பத்மினி அர்ஹந்த்
நன்றி
————————————————————————–
श्री गणेश चतुर्थी
पद्मिनी अरहंत
श्री गणेश चतुर्थी के शुभ अवसर पर, सभी गणेश भक्त और सेवक गण को मेरी हार्दिक शुभ कामनाएं!
श्री सिद्धि विनायक संकट और संगर्ष को दूर करते हैं | जो भी इनके शरण में आते हैं और सच्चे मन से प्रार्थना करने वालों को, श्री गणपति करुणा और आसरा देते हैं | उसके साथ ही, दुष्ट, दोषी, अपराधी, हिंसक, ईर्षालु, लोभी और देश द्रोही जैसे जनों को दंड भी देते हैं |
ईश्वर और ईश्वरी के सुपत्र, एवं कार्तिके के बड़े भाई और श्री महा विष्णु के अवतार – श्री गणेश ज्ञान और सर्व श्रेष्ट गुण के अदिपति हैं.
केवल अच्छे कर्म से ही इनकी अनुग्रह और आशीर्वाद प्राप्त होता है | अच्छे कर्म ही मानव जाती को भगवान् की मार्ग दर्शन और सुरक्षा पाने की योग्य बनाता है |
श्री गणेश पूजा हिन्दू धर्म में सबसे अधिक महत्व पूर्ण इसलिए है, क्यों कि, इस पूजा से हिन्दू धर्म के अन्य त्यौहार का उद्धाटन होता है |
श्री एक दंताय विद्महि, श्री विग्न हरताय धीमहि, तन्नो बुद्धिही प्रचोदयात!
श्री गणपति बप्पा मोरया! श्री मंगल मूर्ति मोरया!
पद्मिनी अरहंत से
सभी श्री गणेश भक्तों को शुभ कामनाएं!
धन्यवाद
—————————————————————————————————————————————
Sri Ganesh Puja
Padmini Arhant
On the auspicious occasion of Ganesh Chathurthi, I extend my greetings and felicitations to all devotees and worshippers of Lord Ganesh.
Lord Ganesh is the first deity worshipped above all other deities in Hindu religion. Lord Ganesh is the benefactor of knowledge, success and greater well being with immense power to remove obstacles and mitigate struggles in life. Lord Ganesh punishes those committing crimes against humanity and environment. Those espousing envy, greed, treason, hurting and harming innocent beings on earth, subjugation of people and nations, denying freedom and liberty to others, oppression, corruption, violence i.e. evil notions transforming into deeds and criminal activities are all reckoned with to restore fairness, equality and justice for all.
Sri Ganesh is the protector providing relief to those seeking the Lord’s grace and blessings. As the incarnate of Lord Vishnu, Lord Ganesh is the son of God Shiva and Goddess Parvathi.
Sri Ganesh is the epitome of magnificence encompassing wisdom, courage and compassion.
Only good karma (actions) merit blessings and salvation i.e.eternal peace for soul.
Lord Ganesh worship marks the beginning of Hindu festivals with scores of devotees praying for peace, good health and prosperity.
Greetings on Sri Ganesh Puja!
Peace to Peace Seekers!
Thank you.
Padmini Arhant
Author & Presenter PadminiArhant.com
Prakrithi.PadminiArhant.com
Leave a Reply
Your email is safe with us.