தீபாவளி வாழ்த்துக்கள்!
பத்மினி அர்ஹந்த்
ஓம் சுப மங்களம்!
தீபாவளி பண்டிகை கொண்டாடும் அனைவருக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்!
தீபாவளி தீபம் வீட்டையும் மற்றும் பொது இடங்களை பிரகாசிக்க வைக்கும் பட்சத்தில், மனிதர்கள் தன் உள் மனதை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு சேர்ப்பது பிறவியின் கடமையாகும். இதில் ஈடு படுவதில்தான் ஜென்ம மரண அதாவது பிறப்பு இறப்பு துன்பங்களிலிருந்து விடுதி அடைய முடியும். நிகழ்காலப் பிரச்சனைகள் துயரங்கள் கூட இவ்வாறு தீர்க்க முடியும். பிறகு எதிர் காலத்தைப் பற்றி சிந்தனை அல்லது கவலை படுவதற்கு அவசியமில்லை.
எந்த திருநாளும் ஒரு உகந்த கருத்து பண்பாட்டை கற்றுக்கொள்ள வாய்ப்பை அளிக்கிறது. அதனின் சிறப்பை புரிந்து கொண்டு நல்ல பண்பாடு, அறம், கொள்கைபடி வாழ்ந்தால் எந்த நிலமையையும் சமாளிக்கலாம்.
சுப தினம் தீபாவளி மகிழ்ச்சி, ஒற்றுமை, நல்ல பலன் அடைய இறைவன் அருள் வேண்டி தற்சமயம் விடை பெற்றுக் கொள்கிறேன்.
நன்றி
வணக்கம்
பத்மினி அர்ஹந்த்
दीप दीवाली उत्सव
पद्मिनी अरहंत
ॐ शुभ मंगल!
दीवाली के शुभ अवसर पर सभी जन को मेरी हार्दिक शुभ कामनाएं!
जैसे दिवाली के दीप घर और अन्य जगों को प्रकाशित करता है, वैसे ही प्रत्येक मनुष्य अपने भीतर मन के अंधकार दूर करके उसे रौशनी की और ले जाना जन्म का कर्त्तव्य है|इस प्रकार मनुष्य अपने आप को जन्म मृत्यु और अन्य पीड़ा के चक्रव्यूह से मुक्त प्राप्त कर सकता है|इस साधना में मनुष्य वर्त्तमान के समस्याएं और उल्जनों को भी सरलता से निपट सकता है| मनुष्य के इस प्रयत्न से भविष्य की चिंता की आवश्यकता नहीं होती क्योंकि भूत काल की भूल को पीछे नहीं छोड़ते तो वो वर्त्तमान में प्रकट होता है और वर्त्तमान के व्यवहार भविष्य का निर्णय करता है|
त्यौहार यानी उत्सव मनाना केवल इस अवसर के रंग, रसीले को अनुभव करने के लिए ही नहीं, उसके अर्थ और तात्पर्य को समझना भी होता है| हर एक उत्सव कोई न कोई अच्छी सन्देश देता है मानव कल्याण के लिए जिसे समझकर उस अनुसार अगर हर एक व्यक्ति अपना जीवन सूजभूज, नेक और अच्छे संस्कार से जीता है वह जीवन की किसी भी स्थिति को संभाल सकता है |
जीवन की अनेक पथ में से यह भी एक मार्ग है शिक्षा लेने की जिससे मानव जाती अपने इस उद्देश्ये को महत्व दे सके वर्ना जीवन के चहक महक में बहककर मनुष्य, ईश्वर द्वारा दिए छह प्रकार की बुद्धि समित बहुमूल्य मनुष्य रूप को अपनी आत्मा को सताने वाली कार्य और कर्म में बह जाते हैं जो हानिकारक और दुखदायी है|
दीवाली की सुंदरता केवल घरों में ही नहीं, मनुष्य के विचार और व्यवहार में भी झलकें जिससे सम्पूर्ण वातावरण आनंद और प्रगतिमय हो |
मेरी ईश्वर से प्रार्थना है दीवाली की दीप मनुष्य के मन और आत्मा उजागर करें |
धन्यवाद
नमस्कार
पद्मिनी अरहंत
Leave a Reply
Your email is safe with us.