விநாயகர் சதுர்த்தி
பத்மினி அர்ஹந்த்
விநாயகர் சதுர்த்தி திரு நாளையொற்றி வழிபடும் யாவருக்கும் என் நல் வாழ்த்துக்கள்.
ஹிந்து தர்மத்தில் முதல் கடவுளாக வணங்கப் படும் விநாயகர், சுபம், லாபம் போன்றவைகள் பெறுவதற்கு வழிபடும் பக்தர்களுக்கு அருள் புரிந்து அவர்களின் வினைகளுக்கும் நிவிர்த்தி அளிப்பவர்.
வினைகளைத் தவிர்க்கும் கணபதிக்கு விசேஷமான பூஜை, சடங்குகள் செயது அவரின் அனுக்கிரஹம் பெறுவதற்கு கொண்டாடப் படும் கணேஷ் சதுர்த்தி மங்கள நாளாகும்.
ஓம் ஸ்ரீ கணேஷாய நம: ஓம் ஸ்ரீ விக்கின ஹர்த்தாய நம: ஓம் ஸ்ரீ விக்னேஸ்வராய நம:
————————————————————————————————————————————————–
गणेश चतुर्थी
पद्मिनी अर्हन्त
गणेश चतुर्थी के शुभ अवसर पर, उनके सभी भक्तों को मेरी शुभ कामनाएं!
श्री गणेश हिन्दू धर्म में सबसे पहले पूजे जाते हैं | शुभ लाभ और अन्य आशाओं को लेकर उनके आशीर्वाद के लिए लोग प्रार्थना करते हैं | विग्न हर्ता होने के नाते, गणपति पूजा विशेष है |
गणपति के शरण में जाने वालों को, शान्ति और प्रसन्नता प्रापत होता है | गजानन वीरता, ज्ञान, वाणी, कीर्ति और यश के अदिपति हैं | श्री गणेश हर बाधा, कठिनाईयां दूर करते हैं और अपने भक्तों की रक्षक, शिक्षक और मार्गदर्शक होते हैं ! मंगल मूर्ति की पूजा से, जीवन मंगलमय और कुशल पूर्वक होता है |
ॐ श्री गणेशाय नमः ॐ श्री विग्न हरताया नमः ॐ श्री विग्नेश्वराय नमः
Ganesh Chathurthi
Padmini Arhant
My Greetings to Lord Ganesh worshippers on this auspicious occasion of Ganesh Chathurthi!
Lord Ganesh is the leading deity in Hindu religion with prayers and religious rituals performed to seek his blessings.
Lord Ganesh is the remover of obstacles and represents knowledge, courage, speech, peace and prosperity.
As savior, teacher and spiritual guide, Lord Ganesh is the shining light.
Felicitations! to devotees of Lord Ganesh.
Peace to all!
Author & Presenter PadminiArhant.com
Spouse in Divine Mission
Leave a Reply
Your email is safe with us.