மஹாசிவராத்திரி திருநாள் 2021
பத்மினி அர்ஹந்த்
வணக்கம்,
மஹாசிவராத்திரி திருநாளையொற்றி சிவ பக்தர்கள் அடியார்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்.
சிவ பெருமானை தியானித்து சிந்தை சிறத்தையுடன் பூஜை செய்வது, வாழ்வின் துன்பம், துயரம், தீமைகள் நீங்கி, நலம், நன்மை, மகிழ்ச்சியை அடையலாம். இந்த புனித தினம் இறைவனின் அருள் ஆசி பெற கலங்கமின்றி உண்மையாக பிராரத்தனை செய்வதில் மன அமைதி, ஆரோக்கியம், ஆனந்தம் பெறலாம்.
ஆதி பகவானே போற்றி போற்றி! அருள் மிகு ஜோதியே போற்றி போற்றி! அன்பு சிகரமே போற்றி போற்றி!
ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய! ஓம் நம சிவாய! சிவாய நம ஓம்!
நன்றி
வணக்கம்,
இப்படிக்கு
பத்மினி அர்ஹந்த்
——————————————————————————————————————————————————————————-







mania as that is not going to deliver what is aimed at and desired in vain except confirming your asinine indulgence.




Leave a Reply
Your email is safe with us.