தீயவர்களின் கர்ம வினை விளைவு
பத்மினி அர்ஹந்த்
ஜோதிடம் என்ற சாக்கில், அயோக்கியர்கள், துஷ்டர்கள், அரக்கர்களின் தூதுவராக பணி புரியும் கள்ளம் கபடம் களவாணி கூலி பட்டாளத்திற்கும் அதன் பின்னணி அரசியல், அசுர கனம் மற்றும் எந்த விதமான கூட்டணி ஆகினும், இந்த முதலும் கடைசி எச்சரிக்கை அனைவருக்கும் சாரும்.
இப்படிப் பட்ட அனைவருக்கும் அவரவர் அழுகிய பழுது பட்ட சடலம், கரிசனம் நிறைந்த குறுகிய மனம், பொறாமையில் எரியும் எண்ணம் போன்ற காரணத்தினால் இவர்களின் குக்கர்மம் தன் சடலத்திர்ற்கு தானே கங்கு வைப்பதாகும்.
உன் ஆன்மாவிற்கு என்றைக்கும் விமோசனமின்றி எப்படி இந்த பிறவியில் பிறர் வாழ்க்கை, மனம், வீடு, விஷயத்தில் அனாவசியமாக உன் தலை, காது, வாய், கண், கை இவைகளை துர் உபயோகம் செய்து உனது சுய நலம் பேராசைக்கு அடிமையாகி நீ அலைகிறாயோ,
அதே போல் உன் ஆன்மா ஜென்ம ஜென்மத்திற்கும் விடுதியில்லாமல் அதள பாதாளத்தில் அலையும்.
இது தான் உன் தீய கர்மம் உனக்கு கொடுக்கின்ற சாப கேடு மற்றும் தண்டனையாகும்.
பிறரின் வாழ்க்கை, அவர்களின் பொருட்கள், சொந்த விஷயம், பாக்கியம்…இவைகளை திருடாதே. அப்படி திருடி பிழைப்பதின் மூலம், அவ்வாறு கேவலமான செயல் புரிந்து உயிர் வாழ்வது நீ பிணமாக நடமாடுவதாகும்.
பத்மினி அர்ஹந்த்







mania as that is not going to deliver what is aimed at and desired in vain except confirming your asinine indulgence.




Leave a Reply
Your email is safe with us.