திருநங்கை அவதூறு
அவரவர் அழிவு சாபாமாகும்
பத்மினி அர்ஹந்த்
திருநங்கை அவதூறு அவர் அவர்களின் அழிவு மற்றும் அவதூறை பரப்பும் பிச்சைக்கார பரதேசிகளுக்கு அது பெரிய சாபம்.
புதிய தலைமுறை டிவியோ அல்லது படு குழியில் மாண்டு போயிருக்கும் சாக்கடை கழுசடைக்கும் முதலும் கடைசி கண்டனம்.
கருங்கண்டம் ஆப்பிரிக்காவின் கென்யா அல்லது அமெரிக்காவின் சிகாகோவை சார்ந்த கருமுண்டம் அரக்க அராஜகம், களவாணித்தனம், பிறரின் உரிமையை பறித்தல், விபச்சாரிகளை வைத்து அரசியல் நாட்டாமை செய்யும் அசுரர் விபச்சார அரசியலுக்கு, தமிழ் நாடு மற்றும் இந்திய அரசியிலோ அல்லது அயோக்கிய அரசியலுக்கு அடிமையாக இருக்கும் கூலி பட்டாளங்களுக்கும் இந்த எச்சரிக்கை மற்றும் கடுமையான கண்டனம் சாரும்.
ஊசிப்போன ஊறுகாய், சலிச்ச சாம்பார், துர் நாற்றமான காஞ்ச கருவாடு, செத்து போன ஆடு, மாடு, கோழி, பன்னி – ஏன் உயிருள்ள மனிதரையே தன் வன்மம் கள்ளம் கபடம் நயவஞ்சகம் இவைகளுக்கு இரையாக்கும் இந்த மனிதர் என்ற சாவு கிராக்கிகள் – இந்த ரகம் தான் இவ்வாறு தன்னையே கேவலப் படுத்தி கொள்வது. தேவையின்றி மற்றவரை உதாசினம் செய்வதே இவ் வகைராக்களுக்கு தன் பிழைப்பாகும்.
திருநங்கை என்ற எண்ணம், தூற்றல், பெண் ஜாதியை இழிவு செய்யும் உனக்கும், உன் குடும்பத்தில் இருக்கும் அத்தனை பெண்களுக்கும், சுற்றார், நெருங்கிய மற்றும் தூரத்து உறவு அனைத்து மொத்த உன் குடும்பம், குலம், இனம் யாவருக்கும் அது சாரும் – இது உண்மையாகும்.
அயோக்கியர்கள், அட்டூழியர்கள், அநியாயம் அவர்கைளின் கொள்கை, பேராசை பொறாமை பிடித்து பிறரை ஏளனம் துன்புறுத்தல் இவைகளே வாழ்க்கை வியாபாரமாக வாழும் அனைவருக்கும் –
உன்னுடைய சடலத்திற்கு நீயே சங்கு ஊதி கங்கு வைக்காதே.
உன் துற்செயல் உனக்கு கொள்ளி வைக்கவோ உனது இறுதி சடங்கிற்கு வாரிசு இல்லாமல் சபிக்க படுகிறாய் இந்த பிறவியிலேயே – இது உன் வினை உன்னை தண்டிப்பதாகும்.
பிறரை திருநங்கை என்று தூற்றல் அல்லது உன் துஷ்ட மனதிற்கு எப்படி எல்லாம் தோன்றுகிறதோ அதில் ஈடு படுவது நீ மற்றும் உன் அடுத்த தலைமறையின் அழிவை அலை போல் அலைந்து அனைப்பதாகும்.
உன் கருமாதிக்கு நீயே காரணம் ஆகாதே.
தன் வினை தன்னைச் சுடும் உரட்டியப்பன் வீட்டைச் சுடும். இதை எக்கனமும் மறவேன்.
பொறாமை பேராசை பொல்லாத வியாதி. இதில் அவதி படுபவர்கள் தன்னுல் இருக்கும் விஷத்தில் அல்லாடுவதாகும்.
நீ யாராக இருந்தாலும் வம்பை வீணாக விலைக்கு வாங்காதே. தன்மானம் சம்மானம்.
கேட்பார் பேச்சை கேட்டுக் கொண்டு தலையில் மண்ணை வாரி கொண்டவர்கள் பல பேர்.
எப்பொருள் யார் யார் வைப்பினும், அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு.
நன்றியுள்ள பிராணி நாயிடம் நன்றியற்ற பல மனிதர் கற்றுக் கொள்வது அவர்களின் இந்த பிறவியின் முதல் கடமையாகும்.
பத்மினி அர்ஹந்த்







mania as that is not going to deliver what is aimed at and desired in vain except confirming your asinine indulgence.




Leave a Reply
Your email is safe with us.