தமிழ் நாட்டின் பிரச்சார கூவம்
பத்மினி அர்ஹந்த்
வணக்கம்!
செய்தி ஊடகங்கள் பொருப்பு மிகவும் கம்பீரமானது. இந்த ஊடகத்தின் நிலமை தற்காலத்தில் தன்மையற்று அராஜகம், அநியாயம், அக்கிரமத்தின் பிரச்சார கருவியாக மாறியது ஆச்சரியமில்லை.
அதே போல் சினிமா திரையுலகம் கலையைத் தவிர்த்து மற்ற கண்றாவிகளை தீவிரமாக முன்னோட்டுவதில் இடம் பெற்றுள்ளது. கலையை புறக்கணித்து அதற்க்கு பதில் உள்நாடு மற்றும் அயல் நாட்டின் அரசியல் அந்நியர்கள் சட்ட விரோதமான கிரிமினல் குழுவின் பிரச்சார சாதனமாக செயல்படுகிறது.
பற்றாக்குறைக்கு சமூக வலயங்கள் மற்றும் உள்ளூர் தொலைக்காட்சி, காணொளி ஆகியவைகளை பயன்படுத்தி ஜோதிடம் வாஸ்து சம்பந்தமான விஷயத்தை சொல்கிறச் சாக்கில் அனாவசிய தாக்குதல் அதாவதுஇவர்களுக்கு சொல்லப்பட்ட கடல் கடந்து பல்லாயிரம் தூரத்திலுள்ள பெண்மணியையும், அவரின் குடும்பம், வீட்டின் சகல அமைப்பு, பழக்க வழக்கங்கள் யாவையும் அந்த வீட்டில் வசிக்கும் சொந்தக்காரர்களுக்கு தெரியாமல், அவர்களின் அனுமதியும் பெறாமல், சட்டம், தனி உரிமை, நெறிமுறைகள் எதையும் பொருட்படுத்தாமல் இவர்களின் கேவலமான அயோக்கியத்தனம் பிரதிபலிப்பது இந்த வெட்கம் மானம் கெட்ட விரைவில் அழிய போகிற கூட்டணிக்கு வெளிச்சம்மில்லை.
இது தமிழ் நாட்டின் பொது மக்கள் பாமர மக்களை கொள்ளை கொலை செய்து உருவாக்கிய கொடைநாடு இல்லம் அல்ல. அதேபோல் சென்னையின் கோபால புறத்தின் மனைக்குள் குவிந்து கிடக்கும் பல்வேரு பாம்பு பொதரோ புதிர்களும் அல்ல.
ஆங்கிலத்தில் இத்தகைய செயலுக்கு பெயர் (Pervert) பெர்வேர்ட் – வக்கிர விவகாரமென்று புரிதல்.
அது இவர்களின் துர்பாக்கியம்.
விநாச காலே விபரீத புத்தி இவர்களுக்கு பொருந்தும்.
வாஸ்து ஜோதிடம் சொல்பவரின் பெயர் சத்திய சீலன் ஆனால் இந்த பேர்வழியின் ஜாதகத் தோஷமோ அல்லது இவரின் பிறவிக் குணமோ?
பெரும்பாலும் இரண்டாவது தான் செல்லும். ஏனென்றால் ஜாதகத் தோஷம் நல்ல கர்ம பலனைச் செய்து அதன் விளைவை கொஞ்சம் குறைக்கலாம். ஆனால் பிறவி குணமானது பிறப்பிலிருந்து இறப்பு வரை தொடரும் மெகா சீரியலாகும். அதன் படி இவர் பெயருக்கும் செயலுக்கும் பௌர்ணமி அம்மாவாசை போன்றது.
அதோடு புதுயுகம் டி.வி. தொலைக்காட்சி மூலம் நடத்தப்படும் நேரம் நல்ல நேரம் இந்த நிகழ்ச்சி சௌம்யா (?) என்ற பெண்மணி போலி நகைகளுடன் ஆடை விளம்பரத்தில் மற்றுமில்லாமல் தகாத பிரச்சனையில் செயல்படுவது தெளிவாகிறது.
இவர்கள் இருவரும் நிகழ்ச்சியின் நோக்கத்தை அதாவது யாரை தாக்குதல் செய்ய எங்கிருந்து உத்தரவோ அதன் படி சனி எங்கே தங்கியிருக்கு மென்ற தலைப்பில் சனியை குறிக்கும் தகவல்கள் என்னவென்றால் – இந்த இருவர் ராமாயணத்தின் மந்திரா மகாபாரதத்தின் சகுனியாக ஜோடி சேர்ந்து அந்த நவகிரஹங்களில் மிகவும் சக்தி வாய்ந்த சனி பகவானின் வர்ணனை இவ்வாறாகும்.
இந்த நிகழ்ச்சி, இதை நடத்துபவர் இவர்கள் இருவரின் கருத்தின் படி – சனி பகவானை அசுப கிரகமென்றும், அவரை முதியவர், முடம், மந்தம் என்றல்லாம் சபித்து அதோட இந்த ஸ்லோகத்தையும் சமஸ்க்ரிதத்தில் உச்சரித்து தனது ஜென்ம ஜென்ம தவிர்க்க முடியாத கண்டத்தை வாரிக் கொண்டனர்.
இந்த பெண்மணி சமஸ்க்ரிதத்தில் சொன்ன ஸ்லோகம் –
காகத் த்வஜாய வித்மஹே, கடக ஹஸ்தாய தீமஹே, தந்நோ மந்தோ ப்ரசோதயாத்.
ஆனால் இவர்களும் இவர்களுக்கு பின்னாலிருக்கும் துஷ்டர்கள் சனி பகவானைப் பற்றி அறிய வேண்டியது இந்தமுக்கியனான மெய் இதுவாகும்.
சூர்ய புத்திரோ தீர்க்க தேகோ விசாலாக்ஷஹ சிவ பிரியஹ தீர்க்க சாரஹ ப்ரசன்னாத்மா பீடம் ஹரத்துமே சனீஹி.
சூர்ய புத்திரனும் நீண்ட தேகமுடையவரும் சிவ பிரியரும் தெளிந்த மனமுள்ளவருமான சனீஸ்வர பகவான் அருளால் பீடையை நீக்க வேண்டுகிறேன்.
நவ கிரகங்களிலே சூர்ய புத்திரனான சனி பகவான் மற்றுமே அவர் பூஜிக்கும் இஷ்ட கடவுளான பரம சிவனால் வழங்கப் பட்ட ஈஸ்வரன் அவரின் பெயருடன் சனீஸ்வரனாக திகழ்வது சனி பகவானின் மகிமையையும், அவரின் தெய்வீக மகத்வம் மற்றும் கடாக்ஷம் உறுதியாக உன்னதமாகிறது.
அதோடு சனீஸ்வரனோடு மோதுபவர்களின் கதி சொல்லியா தெரிய வேண்டும்?
இதற்கும் மேல், சனீஸ்வரரின் தாக்கத்தில் மரண கண்டத்தில் ஊசலாடுபவர்களை அழைத்துச் செல்வதற்கு சனீஸ்வரனின் தமயன் எம தர்மன் நொடியில் ஆஜராவதை எந்த அல்ப ஆயுள் மனிதன் எவ்வளவு பெரிய கொம்பன் என்றாலும் மறுக்கவோ எதிர்க்கவோ முடியாது.
எப்பொழுதும் தீர சிந்தனை செய்து நன்றாக ஆலோசித்த பின்பே தன் எதிரியை தேர்ந்தெடுக்க வேண்டும்.
வீண் வம்பில் சிக்கிக் கொண்டு தனக்கு அவமரியாதையுடன் எல்லாவற்றையும் இழக்கும் நிலைமையை அலைபோல் பாய்ந்து அணைப்பது கடலில் முழுகி மாண்டுவதுதான் திருப்ப முடியாத முடிவாகும்.
இன்னும் இவர்களை போல் பல பேர் வழிய வந்து வம்பை பேரம் பேசும் சம்பவங்கள் இந்த தலைப்பில் பதிவாகும். ஆதலால் இணைந்து இருக்கவும்.
நன்றி
வணக்கம்.
இப்படிக்கு
பத்மினி அர்ஹந்த்
Leave a Reply
Your email is safe with us.