தமிழ் அரசியல் புகழும் பெரியாரையொற்றி சில கேள்விகள்
பத்மினி அர்ஹந்த்
வணக்கம்.
கர்நாடகாவைச் சேர்ந்த கன்னடா குடும்பத்தில் பிறந்த சமூக சேவையாளரென்ற தமிழ் நாட்டில் தமிழ் அரசியலால் பெரியார் என்று அழைக்கப் படும் ஈ.வெங்கட ராமசாமி அவர்களின் பொது நிலையொற்றி சிலகேள்விகள் இப் பதிவில் காணலாம்.
பெரியாரின் பொது நிலை தோற்றம் சமூக நீதிக்கு செயல் பட்டதாகக் குறிப்பு.
அதோடு, பெரியார் திராவிட கழகம் அஸ்திவாரமென்றும் கூறப்படுகிறது. இதை வைத்து திராவிட முன்னேற்றகழகமென்ற அரசியல் கட்சிக்கும் மூல காரணகர்த்தாவென்றெல்லாம் சொல்லப்படுகிறது.
பெரியாரின் சமூக நீதி செயலில் ஜாதி வேறுபாட்டை குறித்து செயல் பட்டதாகவும் வெளி மத்தியில் அறிவிப்பு.
தமிழ் நாட்டின் தமிழர்களைத் தவிர மற்ற தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்தவர்களை தலைவராக அமைத்து, அவர்களின் தலைமையில் உருவாகிய தமிழ் நாடு மற்றும் தேசிய அரசியல் கட்சிகள் ஜாதியை அடிப்படையாகவே வைத்து கட்சி ஆரம்ப காலத்திலிருந்து இந்நாள் வரை நடத்தும் அரசியலாகும்.
அப்படி இருக்கையில் பெரியார் உருவாக்கின திராவிட கழகம் ஜாதியை அவர்களின் அரசியலுக்கு சாதகமாக உபயோகிக்கிறார்களே தவிர அதை எக்கணமும் புறக்கணிக்கவில்லை.
இத்தனைக்கும் அச்சமயத்தில் பெரியாரின் அரசியல் செல்வாக்கும் மற்றும் பிராமிணர்கள் பின்பற்றும் காஞ்சிகாமகோட்டி பிரமுகர் சரஸ்வதி ஸ்வாமிகள் பாதுகாப்புக்கு ஆபத்து நிலமையை பெரியார் சமாளித்ததாகவும் தி.மூ.க கட்சியினர், அவர்களோடு பெரியார் தொண்டர்களின் சர்ச்சை.
1. இக்காரணம், கேள்வி என்னவென்றால் பெரியார் அப்பொழுது தன் அரசியலோடு தனக்கிருந்த பொது அங்கீகாரம், அரசியல் கட்சிகள் பின்பற்றுதல் ஆகியவைகளை பயன்படுத்தி ஜாதியென்ற வியாதியை அந்த சமயம் ஏன் ஒத்து மொத்தமாக ஒழிக்கவில்லை?
2. அதேபோல் அரசியல் மற்றும் சமுதாயத்தில் முத்திப் போன ஊழலை ஏன் தடுக்குவோ அல்லது நீக்கவில்லை?
3. கடைசியாக, அரசியல், திரையுலகம், நிறுவனங்கள், அதன் பிறகு சமுதாயம் பெண்களை பாலியல், கவர்ச்சி, விளம்பரம் மற்றும் காமப் பொருளாக நடத்துவதை ஏன் கண்டனம் செய்து முற்றிலும் நிராகரிக்கவில்லை?
இக் கேள்விகளுக்கு இந் நாள் வரை இத்தகைய நடத்தையினால் சமுதாயத்தில் பாதிக்கப் பட்ட பல பேர் எதிர்பார்க்கும் பதில்.
நன்றி.
வணக்கம்
இப்படிக்கு,
பத்மினி அர்ஹந்த்







mania as that is not going to deliver what is aimed at and desired in vain except confirming your asinine indulgence.




Leave a Reply
Your email is safe with us.