தமிழ் நாடு – சமூக ஊடக ஊழல்
இந்தியா
ஆபாச அரசியல்
Vulgar Politics
பத்மினி அர்ஹந்த்
மனித குலத்தின் எதிரியான அந்நியர் அயோக்கிய குழு கடந்த 15 வருட காலமாக செயல்படும் கேவலமான கோழைத்தனமான இரட்டை அர்த்தத்தில் தன் எதிரியான என்னை இந்நாள் வரை தாக்குதல் செய்யும் வன்முறையை என் சுய தனியுரிமை மீறல் என்றதால் நான் இந்நாள் வரை அதை கடுமையாக எதிர்த்து கண்டனம் செய்த பிறகும்,
அதை அப்படியே நடைமுறையில் கைப்பற்றி வரும் அவர்களுக்கு அடிமையான இந்திய அரசியல், ஊடகம், திரையுலகம் மற்றும் இவர்களுக்கு கீழே எடுபிடி பனி புரியும் சமூக வலை மீடியா என்ற சில்லரையான வதந்தி கும்பலுக்கு முக்கியமான அறிவிப்பு.
முதன்மையாக அரசியலின் அசிங்கம் – தன் அராஜகம் வெளியான பிறகு அரசின் முகத்தில் வாத்து அல்லது கோழியின் அழுகிய முட்டை விழும் பொழுது தன்னை காப்பாற்ற வழியின்றி தகுதியற்ற நிலயில் கிடக்கும் போது அரசியல் அரசியலின் ஊடகம், சினெமா என்ற சின்ன வீடுகள் மூலம் செயல் படுவது எப்படியென்றால் அது இவ்வாறு ஆகும்.
இவர்கள் யாரை மறைமுகமாக குறி வைக்கிறார்களோ அந்த நபரை – அவதூராக தூற்றுதல், தன்னுடைய அவமானமான குணாதிசயங்களை காண்பித்தல்…
இப்படி செயல் பட்டு தன்னைத் தானே கழுசடை என்பதை இவர்களே நிரூபிப்பது தான் இவர்களின் பிழைப்பு.
தற்சமயம் உலகத்தை ஆட்டி படைக்கும் அநீதி குழுவின் அரசியலுக்கு அடிமையான அரசியல் – பெண் குலத்தை இழிவு செய்வதே தனது ஆதிக்கமாக கருதி பெண் என்றால் விபச்சாரம் என்ற பிரச்சாரம் செய்வது இவர்களே இவர்களை விளம்பரம் செய்வது இவர்களுக்கு தெரியவில்லை.
விபச்சாரத்தைப் பற்றி அரசியலுக்கு தெரியாமல் பிறர் யாருக்கு தெரியப் போகுது.
அரசியலை வியாபாரமாக்கி, மாநில சட்ட சபை, பாராளுமன்ற சபை MLA, MP இவர்களை போனி செய்து, ஒவ்வொருவருக்கும் அவரவர் ரகத்தின்படி விலை பேசி யார் எவ்வளவு தொகை கொடுக்கிறார்களோ அவர்களோடு உல்லாசமாக இணைந்து விட்டு அடுத்த தேர்தலில் மற்ற கட்சி கூட்டணி என்று நாடு முழுக்க அலைவது தானே அரசியலின் பாணி.
அப்புறம் முக்கியமாக தொழில் அதிபர்களுடன் படுத்து உருண்டு பிரண்டு உறவு கொண்டாடி தன் உடல், ஆன்மாவை விற்பனை செய்வதோடு நிற்காமல் நாட்டையும், நாட்டின் பொருளாதாரத்தையும் தொழில் அதிபரிடம் தாரைவார்ப்பது.
காசை வீசினால் நாலு வேசி என்பதை இவர்கள் தானே தன் மோசமான நடத்தை வழியே காட்டுவதில் சிறிதும் சலைப்பதில்லை.
மற்றபடி நாட்டை ஆக்கிரமிப்பாளர் அதாவது நாட்டின் பக்கத்திலுள்ள பரம எதிரியிடம் நாட்டின் பகுதிகளை முழுமையாக சமர்பித்து தன் அரசியல் வியாபாரம் என்ற விபச்சாரத்தில் வல்லவர்கள் ஆகிய இவர்கள் இந்த விபச்சாரத் தொழிலில் இவர்களுக்கு நிகர் யாருமில்லை.
மற்றவரோடு பேரம் பேசி அப்படியே தன் அரசியலை காலம் காலமாக கடத்தி செல்வது தானே அரசியலின் வரலாறு.
அப்படி இருக்கையில் அரசியலை வியாபாரம் விபச்சாரமாக செயல் படுவது தானே இவர்களின் நிபுணத்துவம் திறமை. இதில் இவர்களை யாரும் வெல்ல இயலாது.
தமிழ்க்குரல் என்று போலி பெயர் சூட்டிக் கொண்டு வல்லவன் (Valavan Exclusive – K.A.PunnaiValavan?) – யாரை குறிப்பிட்டு K.A. மற்றும் அடுத்த வார்த்தைகள் ஆபாச அரசியல், ஊடகம், சினிமா கூட்டணியை பிரதிபலிப்பதை உணராமல், பல கேள்விக்கு சதிகார சாத்தன்களை கட்டாயமாக்கி உள்ளது.
பதவி, புகழ், தனம் பித்து மனிதர்களை எவ்வாறு கீழே சாக்கடையில் மூழ்க வைக்கிறது என்பதை தான் மேற் கொண்ட விவகாரம் துல்லியமாக விளக்குகிறது.
இது தான் தமிழ் நாடு மற்றும் இந்திய அரசியல், ஊடகம், திரையுலக பண்பு, அறிவு, ஆற்றல், இலக்கியம், மற்றும் கலைத் திறனோ?
இந்த வகையில் தான் இந்திய தரமற்ற வல்லரசு என்ற பட்டமும் இடம் தக்க வைக்க இத்தனை ஆர்ப்பாட்டமோ?
தன் கானொலி நேயர்களையும் பொது மக்களையும் ஏமாற்றி அல்வா தினிப்பதை திருத்தி நிருத்திவிட்டு, உண்மையாக தான் யாரோட குரல் என்பதை பொது தலத்தில் அறிவிக்கவும்.
ஏனென்றால், உங்களது நாட்டின் தலைவரின் கோமாளி வேஷத்தை தாங்கள் சர்சை என்ற நாடகத்தில் நெறியற்ற இரட்டை அர்த்ததில் இவ்வாறு குறிப்பிடுவது – கர்நாடகாவில் பிரதமரை கடந்த கால தமிழ் சினிமாவில் (நடிகர் என்று கூறாமல் – உங்களுடைய பிரதமரின் பாலினம் ஆணாக இருந்தால்) நடிகையை எப்படி படத்தில் அறிமுகம் செய்வதோ அதே போல் என்ற அனாவசிய விமர்சனம் செய்வானேன்?
அதே தொகுப்பில் நான் முன்னால் எழுதிய கட்டுரை – மகாபாரதம் – கலியுகத்தின் கண்ணாடி அதில் மகாபாரத காவியத்தையும் ஶ்ரீமத் பகவத் கீதை திருஅற நூலையும் தீர்க தரிசி என்று நான் குறிப்பிட்டதை அப்படியே நகல் செய்து அதோடு உங்களுடைய திரையுலக நாயகன் ரஜ்னிகாந்த் அவர்களின் பெயரையும் திணித்து என்னை உங்கள் வேண்டா விவாத அகம்பாவ தரம்கெட்ட வாக்கு வாதத்தில் ஏன் வலை வீச வேண்டுமென்பதை உங்கள் கானொலி பார்வையாளர்களுக்கு தெளிவு படுத்தவும்.
இது மிகவும் முக்கியம். நீங்கள் விமர்சனம் செய்வது நீங்கள் நடிப்பது போல் உங்கள் கோமாளி பிரதமரை அல்ல. ஜாடை மாடையக என்னை குறி வைப்பதால், நேராகவே என் பெயரைச் சொல்லி விஷயத்தை முன் வைக்கவும்.
ஏனென்றால் நீங்கள் ஊடகம் என்ற பட்சத்தில் உள் நாட்டு அரசியல் அது எந்த கட்சியாக இருந்தாலும் சரி மற்றும் அந்நிய அயல் குழுவினருக்கு பணியாளராக பின்னால் போலி கள்ளத் தனமாக செயல்படுவது போல் நான் செயல்படுவதில்லை.
எதுவானாலும் நேருக்கு நேர் யாரை எதை என் கட்டுரையில் குறிப்பிடுகிறேனோ அதை தெளிவாக வெளிப் படுத்துகின்றேன்.
உங்கள் அரசியல் ஊடகம் சினிமா மாதிரி அந்நியர்கள் வகுத்த எனக்கு சம்பந்தமில்லாத துறை (நடிகை என்ற பட்டப் பெயர்) அல்லது அவர்கள் தேர்ந்தெடுக்கும் நபர்களை நானென்று சொல்லி உலகத்தையும் தன்னையும் ஏமாற்றும் வஞ்சகமான வியூகத்தை நான் பின் பற்றுவதில்லை.
அதனால் தமிழ்க்குரல் என்ற பகடக் குரல் பாஜாக தேச தலைநகரின் IT sleeper cells தூதராகவோ அல்லது கலகமூட்டும் திராவிட கழக பிரச்சார கருவியாகவோ எப்படி செயல் பட்டாலும்,
இந்த இரட்டை அர்த்த கபடத்தையும், அந்நியர்கள் ஆதிக்கத்தை ஆதரித்து அதை வேத வாக்காக எண்ணி உங்கள் அடிமைத் தனத்தை முற்றிலும் தலை முழுகி அதற்க்கு முற்று புள்ளி வைக்காத வரையில், என்னையொற்றி உங்கள் இத்தகைய நயவஞச்கம் உங்களுக்கும் உங்கள் பின்னால் இருக்கும் அனைத்து சதிகார குழுவிற்க்கும் தாங்கள் தங்கள் முகத்தில் கரியை பூசிக் கொள்வதாகும். அதோடு கலியுகத்தின் அடி மட்டத்தில் சரிந்து போன அரசியல், அரசியலின் தீய சூட்சமம் அவர்களுக்கே வினையாக மாறி உள்ளது.
நாகரீகத்தின் அடையாளமே பிறரின் தனி உரிமையை மதித்தல், ஒழுக்கம், பண்பாடு, நற்செயல், கலாச்சாரம் போன்றவை அவரவர் மனப்பான்மை மற்றும் செயலில் காணப்படுபவை. அதோடு அவரின் குடும்பம், இனம், சமூதாயம், தேசமாகிய விளக்கத்தை வெளிப்படுத்தும லட்சனமாகும்.
இதில் எந்த குறை இருந்தாலும் அதை சீர் திருத்தி அந்த குறையை நீக்குவது தான் அவரவருக்கும் அவரை சார்ந்தவருக்கும் அழகு.
இப்படிக்கு,
பத்மினி அர்ஹந்த்
Leave a Reply
Your email is safe with us.