தமிழ் நாடு – அரசியல்
நாத்திகம்
ஆத்திகம் நாடகம்
பத்மினி அர்ஹந்த்
தற் சமயம் தமிழ் நாடு அரசியல் அரங்கத்தில் நாத்திகம் ஆத்திகம் வேடம் ஆனது திராவிட தந்தை பெரியார் என்ற ஈ.வி.ராமஸ்வாமி அவர்கள் நாத்திக கொள்கைக்கு முரண்பாடாகியது.
அப்படியென்றால் பெரியாரின் தெய்வ வழிபாடு எதிர்ப்பு அம்பேல் தானா?
இந்த ஒட்டு மொத்த நாத்திகர் தமிழ் அரசியல் ஒழி மறைவில் தெய்வ வழிபாடு செய்து பிறகு மேடையில் தன் நாத்திகத்தை பெருமை படுத்துவது அரசியலின் கைவசம்.
சிறிது நேரத்திற்கு ஆத்திகர் வேடம் புரிந்தாலும், தமிழ் நாட்டின் பொது மக்கள் சொத்து அரசியல் தலைமை மற்றும் சுற்றியுள்ள நபர்கள் அபகரித்த மாநிலச் சொத்தை சுவிஸ் வங்கி (swiss bank) மற்றும் சிங்கப்பூர் (singapore) போல இடங்களில் பதுக்கி வைத்திருக்கும் கோடான கோடி பணம் தமிழ் நாட்டிற்கு எப்பொழுது வருகிறது?
ஆத்திகம் கடமை உண்மை இதில் தான் கட்டு பட்டுள்ளது.
தமிழ் அரசியல் நாத்திகம் இதில் ஆத்திக அறனை கைப்பற்றும்மா?
அப்படி மாற்றம் ஏற்பட்டால், தமிழ் நாடு அரசியல் அறத்தின் அடையாளம் ஆகி விடாதா?
சாதாரணமாக சொல்லப் போனால் அவ்வாறு நடப்பது சிம்ம சொப்பணம் தான்.
எல்லாம் நாடகம் நடிப்பு வேடம் ஆன பின் சுவிஸ் வங்கியில் உள்ள பணத்தை திருப்பி கொடுக்கும் நடிப்பும் ஒரு சுவாரசியமான காட்ச்சியாகும்.
இப்படிக்கு,
பத்மினி அர்ஹந்த்







mania as that is not going to deliver what is aimed at and desired in vain except confirming your asinine indulgence.




Leave a Reply
Your email is safe with us.