இந்திய அரசியல்
–
புனிதம் அரசியலின் சூது சூதாட்டத்தின் பகட காயல்ல
இந்திய அரசியல் – தேசத்தின் மத்திய அரசு முதல் சேவகனுக்கும், அரசின் அடிமை அடியார்களுக்கும் அறிக்கை மற்றும் எச்சரிக்கை.
புனிதம் அதாவது கடவுள், ஆன்மிகம், உண்மையான தூய்மையுள்ள இறை வழிபாடு மற்றும் வாழ்க்கையின் அறம் பற்றி இலக்கியம் போன்ற திருக்குறளை அரசியல் பிரச்சாரத்தில் திணிப்பது அரசியலின் விபச்சாரமாகும்.
அரசியலின் பல பாவங்களில் இவை மிகப் பெரிய மன்னிக்கத் தகாத கர்ம வினையாகும்.
புனிதம் அரசியலின் சூது சூதாட்டத்தின் பகட காயல்ல.
துஷ்டர்கள் அரசியலின் எதிர் மறையான செயல்களில் ஈடுபட்டு புனிதத்தை தன்னலத்திற்க்காக துர் உபயோகம் செய்து இன்னும் பாவக் கடலில் மூழ்குவதைத் தவிர வேறு எந்த பயனையும் பெற இயலாது.
இவ்வாறு செயல் படுபவர்களை அவர்கள் கர்மம் அவர்களை விமோச்சனமில்லாம்ல் ஜென்ம ஜென்மத்துக்கும் அவதிக்கு ஆளாக்கும்.
இதை அலட்சியம் செய்பவர்கள் மேலும் கர்மத்தின் விதிக்கு உட்படுவார்கள்.
கர்மத்தை எப்போதும் சவால் விடாதே. உன்னை சீராக்குவதும் சீரழிப்பதும் உன் கர்ம வினையாகும்.
பத்மினி அர்ஹந்த்







mania as that is not going to deliver what is aimed at and desired in vain except confirming your asinine indulgence.




Leave a Reply
Your email is safe with us.