அனாவசிய வம்பை விலைக்கு வாங்காதே!
பத்மினி அர்ஹந்த்
யாரையோ குறி வைத்து யார் சம்பந்தமில்லையோ, அவர்கள் பிரச்சனையை குறியின் பிரச்சனைப் போல் கை கால் சைகை மூலம் புரளி கிளப்புவது காவாலித் தனம்.
எதையும் எங்கிருந்தோ ஒட்டு கேட்டு அதற்க்கு கண் காது மூக்கு வைத்து புறணி பேசும் வாயை அந்த புரளிக்கு பயன் படுத்துதல் தன் அழிவைத் தானே தேடுவதாகும்.
இந்த கேவலமான செயலை நிறுத்தவும்.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம்.
அனாவசிய வம்பை விலைக்கு வாங்காதே!
அப்படி வம்பை வாங்கினால், அதன் விலையை பெற இயலாது. அதிலே மாண்டு போவது தான் மிச்சம்.
அது யாராயினும் பிறருக்கு கேடு நினைப்பவர் தன் கேடை அடைவது தான் உறுதி.
பத்மினி அர்ஹந்த்
Leave a Reply
Your email is safe with us.