பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
பத்மினி அர்ஹந்த்
வணக்கம்,
பாரதம் மற்றும் அந்நிய தேசங்களில் வசிக்கும் தமிழர்கள், தமிழ் நாட்டின் விவசாயிகள் அனைவருக்கும் எங்கள் பொங்கல் வாழ்த்துக்கள்!
குடி மக்கள் மகிழ்ந்து கொண்டாடும் இந்த திரு நாள், புது வருடத்தின் முதல் பண்டிகை ஆனதால், மேலும் விசேஷமான நாளாகிறது. மற்றபடி விவசாயிகள் நல்ல அறுவடையையொற்றி பூஜை செய்து வரும் மாதங்கள் வறட்சியின்றி மழை பெய்து வளர்ச்சி பெற விரும்பும் நாள்.
பொங்கலோ பொங்கல்!
நன்றி.
இப்படிக்கு,
பத்மினி அர்ஹந்த்
मकर संक्रांति और लोदी
पद्मिनी अरहंत
नमस्कार,
मकर संक्रांति और लोदी के त्यौहार पर हमारी शुभ कामनाएं!
नए साल में पहला त्यौहार साल भर ख़ुशी, लाभ और शांति के लिए मनाया जाता है |
यह अवसर भारत के भिन्नता और सांस्कृतिक विविधता को मुख्य आकर्षण करता है |
इसी मौके पर सभी को हमारी और से बधाई |
धन्यवाद|
पद्मिनी अरहंत
Greetings for Harvest Festivals and New Year
Padmini Arhant
On the occasion of Pongal celebration among farmers and others related to harvest season in Tamilnadu, Southern India, we convey our greetings and best wishes to all. Similarly the festivities in other parts of India celebrated as Makar Sankranthi and Lohri characterize Indian cultural diversity welcoming the new year with hope for peace, progress and prosperity.
Greetings and Best Wishes to all!
Thank you.
Padmini Arhant
Leave a Reply
Your email is safe with us.