கேடி, திராவடியா அரசியல்
பத்மினி அர்ஹந்த்
தமிழ் நாடு மற்றும் தமிழர்களுக்கு வணக்கம்.
Update February 4, 2025.
திமுக, சைமன் என்ற சீமான் மற்ற பல வதந்தி என்ற வாந்தியை கக்கி, கடும் நோயாளியாக சுடுகாடு செல்வதற்கான கட்டத்தில் நிற்கும் அனைத்து எதிரிகளுக்கும் கடுமையான எச்சரிக்கை.
போலி பிரச்சார புயலில் அகப்பற்று, பிறரின் சொந்த வரலாறு உள்ளடக்கம் காப்பிரைட் உரிமை மீறுதல், பங்கம் செய்தல், அதை தவறாக பரப்புதல், ஆகியவை சர்வதேச சட்ட முறையில் அடங்கியபடி தக்க நடவடிக்கை எடுக்க படும்.
பிறரின் சுய சம்பந்தமான விஷயம், கட்டுரை திருடுதல் மற்றும் அதை களவாணித் தனமாக பொய் பிரச்சாரம் தற்சமயம் செய்யும் சமாச்சாரம், செய்பவர்களுக்கு பெரும் நஷ்டம், கஷ்டம் மற்றும் துரதிருஷ்டமாகும்.
அதனால் யார் பேச்சையும் கேட்டுக் கொண்டு, வீண் வம்பை விலைக்கு வாங்குதல், தன்அழிவும் ஓழிவையும் நிச்சயிப்பதாகும்.
மாநிலம், மத்திய, கூட்டணி போன்ற அரசியல் கட்சிகளுக்கும், மற்றும் இவ்வாறு களவு, அயோக்கிய செயலில் ஈடுபடும் அடிமை எடுபுடிகளுக்கும், அது யாராக இருந்தாலும் எல்லோருக்கும் இந்த எச்சரிக்கை சாரும்.
தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பதில் தான் நலம். அதை மீறி எந்த விதமான வேண்டா விவாதம் செய்பவர்களுக்கு அபசகுணமான விபரீதமாகும்.
தமிழ் நாட்டின் காலமான, முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா, இப்படித் தான் அனாவசியமாக அக்ரமர்கள் உத்தரவின் படி ஆடின பொழுது,
யானைக்கும் அடி சறுக்கும் என்ற எச்சரிக்கையை அலட்சியம் செய்த விளைவு, தமிழ் நாடும், இந்தியாவிற்கும் நன்றாகத் தெரியும்.
யாரும் எவரின் கில்லிக் கீரை என்ற நினைப்பு, நினைப்பவரின் தப்பு கணக்காகும்.
யாரையும் சட்டகெட்டத் தனமாக, அவர்களின் உரிமைக்கு எதிராக செயல் படுதல் தன் முடிவைத் தானே கூடிய சீக்கிரம் முடிப்பதாகும். இது உறுதி.
பத்மினி அர்ஹந்த்
Update Jan 30th, 2025.
சைமன் என்ற சீமானை வைத்து, கட்டு கதை வெறும் புளிச்ச தயிர் சாதம் அதோடு பத்திரிகை கும்பல் நயவஞ்சகம் ஊசின ஊறுகாய் ஆனது. இதே தான் மற்ற எல்லோரும் போடும் மேடை வேஷம் போன்றவைக்கு சாரும்.
கலப்பட அரசியல், மற்றும் உறுபடியாகாத அடிமைக் குழு வேற தொழில் செய்வது, அவரவர் தன் விமோச்சனமற்ற ஆன்மாவிற்க்காக இந்த பிறவியின் பாவங்களை சிறிது குறைக்கலாம்.
அமெரிக்காவின், தனக்கு முன் அட்டகாசம் செய்த ஜார்ஜ் புஷ்ஷைவிட பல மடங்கு கொலைவெறி பித்தன் ஒபாமா, இஸ்ரேலின் ஆயுதம், இந்தியாவின் சோனியா காந்தி போன்ற அந்நியர்கள் முழுமையாக நடத்திய 2009 இன பலியான ஈழத்தின் போரில்,
பிரபாகரனை தமிழ் நாடு அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் இந்தியா மத்திய அரசியல், காட்டிக்கொடுத்தும் கவிழ்த்தி விட்டதும் தான் நிதர்சனமான உண்மை.
அதே நடைமுறை தான் தற்சமயம். இதில் ஆச்சறியமில்லை. தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.
மகாத்மா காந்தியை சுட்டு தள்ளி விட்டு,
சுபாஷ் சந்திரபோஸ் வரலாறை அந்நியனின் அயோக்கிய தடையை ஆதரிச்சு, அவர்கள் அநீதியை கூச்சமில்லாமல் வரவேற்த்து,
போஸின் சுதந்திர போராட்டத்தின் முக்கியத்துவத்தை அழித்து, அந்நியர்களை அவர்கள் பிறர்மேல் செலுத்தும் ஆதிக்கம் சரி என்று ஒத்துழைப்பு இந்நாள் வரை மும்மரமாக உள்ளது.
இவர்கள் தன் வாழ்க்கையை தியாகம் செய்து வழங்கிய சுதந்திரத்தை இவர்களுக்கு எதிராக இந்நாள் வரை கூசாமல் துரோகம் செய்வது மிகப் பெறுமை.
அதே போல், நேபாளின் லும்பினியில் பிறந்த புத்தர், அவர் பௌதமதம், இரண்டும் தென்கிழக்கு ஆசியாவுக்கு சொந்தமானதும் இதே மூட முட்டாள் தனமான அலட்சியம், உதாசீனம் அவதூறு காரணம்.
அதே போல், சிக் (Sikkh) மதம் முதல் குருவான குரு நானக் (GURU NANAK) அவர்களின் இறுதி இருப்பிடம் இந்தியாவில் இல்லமால், பாகிஸ்தானிற்கு போய் சேர்ந்தது.
எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்க வேண்டும் – நல்லதையும் நல்லவர்களையும் பெறுவதற்கு – நல்ல எண்ணம் மனதில் வேண்டும், அதன்படி மண்ணில் காணலாம்.
மதியார் வீட்டில் மிதியாதே என்பது தன் மானம் சம்மானம் போல்.
பத்மினி அர்ஹந்த்
————————————————————————
Update Jan 29, 2025.
பிரச்சார பித்து, போதை – தற்கால வேதாளங்கள் பிரச்சனை
ஒரு மிகவும் முக்கியனான விளக்கம்.
கீழே குறிப்பித்தப் படி, வதந்தி என்ற வாந்தியை சமூக வலை தளத்தில் சலிக்காமல் கக்கும் கடுமையான நோயாளிகளுக்கு இந்த அறிவிப்பு.
அயோக்கிய அரசியலும், அவதூறு பரப்பும் அசுரர் கணமும், அராஜகம் அவர்களின் சரித்திரமாக இருக்கும் பொழுது, அவர்களின் உத்தர வாதம் இவர்களுக்கு வேதவாக்கு, என்று ஏற்றுக் கொண்டு, பணிவுடன் பனி புரியும் மூட கும்பலுக்கு இது சாரும்.
பொதுவாக கடவுளை இழிவு செய்யும் அகராதித் தனம், இவர்களின் பிறவி குணமாகியுள்ளது.
ஸ்ரீ ராமர், கிருஷ்ணர், சிவ பெருமான் அனைவரையும், இந்த அகராதி அகம்பாவர்கள் பகடமாகக் கருதி, எப்பொழுதும் கண்ணா பின்னாவென்று தாறுமாறாக தூற்றுவதே இவர்களின் பிழைப்பு மற்றும் பொழுது போக்காக உள்ளது.
அதே சமயத்தில், அரசியல், தொழில் மற்றும் சமூகத்தில் நடக்கும் அக்கிரமம், அநியாயம், தேசம், மாநிலம், மக்களையொற்றி அளவு கடந்த துரோகம், இம்சை, வன்மம், பாலியல், வேறுபாடு ஆகியவை இந்த நாத்திகர்களுக்கு கொஞ்சம் கூட கண்ணுக்கு தெரிவதில்லை.
அப்படியே தெரிந்தாலும், அதை பூசி மொழுகி சந்தன காப்பாக மாற்றுவது தான் முரண் பாடான நாகரீகமாகியுள்ளது.
இதை தவறினால், இந்த சந்தர்ப்ப வாதிகள், மற்ற மதம் சார்ந்த தெய்வமாக வணங்கப் படும் புத்தரை குறை கண்டு, இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, தான் பெரிய விமர்சகர் என்ற பிம்பத்தை உருவாக்கியுள்ளர்.
காமத்தைப் பற்றிய நிபுணர் மனம் ஆங்காங்கே தானே அலையும்.
வாயைத் திறந்தாள், மெய்க்கு பதில் புழுகல் புழுக்கள் மாதிரி வெளியாவது, காம நிபுணர் பொய்யில் வல்லவர் என்று தெளிவாகிறது.
Apparent Sexologist by medical profession exemplify as Virologist in lies, fabrication, distortion, subversion and perversion.
In contradiction to virologists involved in the study of virus to alleviate and eliminate ramifications in the outbreak of epidemic and pandemic.
இவர்கள் புத்தரைப் பற்றி தவறான புரளி பரப்புகிறது என்னவென்றால் – புத்தர் இறைச்சி சாப்பிட்டு மகிழ்ந்தவராம்.
இவர்களின் குறிப்புப் படி, புத்தரின் மரணம் பழைய, ஊசின, கெட்டுப் போன இறைச்சியை சாப்பிட்டாராம். அதனால் ஜீரணமாகாமல் அதாவது செமிக்காமல் வயிறு கோளாறாகி மரணம் அடைந்தார் என்று இவர்களின் அறிக்கை.
ஏதோ இந்த சம்பவம் இவர்கள் கண் முன்னாள் நடந்த மாதிரி இதை இவர்கள் சித்தரிக்கிறார்கள்.
இவர்களின் பொய் வதந்திக்கு ஒரு சீமையில்லாமல் தன் இஷ்டத்திற்கு சரடு விடுகிறது இவர்களின் சரிந்து போன மன நிலைமை என்பதை இவர்கள் உணரவில்லை.
இது மட்டுமில்லாமல்,
ஜெர்மனியின் உலகளவில் அரக்கன் என்ற பெயர் பெற்ற அடால்ப் ஹிட்லர் – சுத்த சைவமாம்.
அதே சமயத்தில் புத்தர் அகிம்சையை போதீயதுமில்லாமல், அதுவே சித்தாந்தமாக வாழ்ந்தவர். வாழ் நாள் முழுதும் அகிம்சையில் (Non-Violence) ஈடுபட்டவர்.
Buddha’s Philosophy – Non-Violence.
புத்தரின் தத்துவம் – அகிம்சை.
அகிம்சை பிரச்சாரம் மற்றுமின்றி, செயல் பூர்வமாக உலகிற்கு நடந்த புத்தர்,
தனது ஞான யோகாவையொற்றி பயணித்த பொழுது, முதலில் உண்ணா விரதத்தில் தான் துவங்கினார்.
பிறகு ஒரு சமயம், அவர் மரத்தின் கீழ் அமர்ந்து த்யானத்தில் இருந்த பொழுது, அவர் உடல் பலவீனம் ஆனதைப் பார்த்த ஒரு பெண்மணி, அவள் பெயர் சுஜாதா, பரிதாபமாகி புத்தருக்கு தன் வீட்டிலிருந்து உணவு சமைத்து கொண்டு வந்தால். அதை பனிவுடன் புத்தர் மறுத்து, தான் உண்ணா விரதம் இருப்பதை அவளிடம் கூறினார்.
அவள் புத்தரிடம் பதில் கூறியது – உடல் நலம் வலிமையில்லாமல் எப்படி மனம் வலிமை பெற முடியும். பிறகுதானே சிந்தனையும் ஞானோதயம் அடைய முடியும் என்று அவள் எதார்த்தமாக சொன்னதை உணர்ந்த புத்தர் பிறகு அவள் பரிமாறிய உணவை உண்டார்.
அதன் பின்பு, புத்தர் வெறும் எளிமையான உணவு அவருக்கு அங்கங்கே கிராமம் நடை வழியில் சந்தித்த மக்கள் அளித்ததை தான் உண்டாறே தவிர, மட்டன் பிரியாணி, கோழி குர்மா, மீன் வறுவல் என்று வித விதமாக இறைச்சியை அவர் சாப்பிட்டதில்லை.
அதுவும், வாய் மூலம் பேச்சற்ற பிராணிகளை உணவாக சாப்பிட்டு கடைசியில் அதன் காரணமாக இறந்தார் என்பது அபத்தம்.
இன்னும் இதில் சுவாரசியமான ரசனை.
பெண் என்றால் காமப் பொருள். அதைத் தவறினால் பிள்ளை பெற்று ஜனதொகை அதிகரிக்கும் ஒரு யந்திரம்.
இதைத் தவிர, அறிவென்றால் அது பெண்ணிற்கு அம்மாவாசை என்ற தட்சமய அபிப்பிராயத்தின் அடிப்படையில் இத்தகைய அறிவற்ற கேவலமான கட்டமைப்பு.
இப்படி ஆணவம் படைத்த ஆண் ஆதிக்கம், பெண்ணை துச்சமாகக் கருதும் இந்த இருண்ட கலி காலத்தில், அறிவைத் தேடிச் சென்ற பின்னால் ஞானி என்ற அறிவு ஜீவியான புத்தருக்கே, அறிவுரை சொல்லி ஞானம் அடைவதற்கான சரியான வழியை சொன்னவள் ஓர் பெண் ஆவாள்.
அப்படி இருந்தும், தற்சமய ஆணவம் பிடித்த ஆண் ஆதிக்கம் இதை மறுப்பதுதான் ஆணுக்கு அழகு என்ற பெண்களை பற்றிய கீழ் மனப்பான்மை.
இந்த நிலைமை அவரவர் சர்வாதிகாரம் தங்களிடமிருந்து நழுவுவது தான் தன்னுள் பீதியை கிளப்பி, இத்தகைய செய்கை இவர்களின் அவமானத்திற்கு காரணமாகும்.
இதை விட ஒரு மோசமான வேண்டா விவாதம், இதை விநியோகம் செய்யும் படித்தவர்கள் அதிலும் டாக்டர் என்றெல்லாம் சொல்லி கொள்ளும் சூராவளிகள் செய்வது கல்வி மற்றும் மருத்துவ பெருமைக்கு கலங்கம்.
அதனால் இவர்கள் பின்னால் யாரெல்லாம் இருக்கிறார்கள்?
யார் இவர்களை இவ்வாறு தூண்டி, இவர்கள் முகத்தில் கரியை பூசும் படி நடப்பதும், இவர்களை பேரம் பேசி சமூக, ஊடகம், திரையுலகம் என்ற பல பிரச்சார சாலையில் அலைய வைக்கிறார்கள் என்பதையும்,
ஆக மொத்தம், நேர்மை, நெறி, மனசாட்சிக்கு உட்பட்டு வாழும் யாரும், இவர்களின் பின்னணியின் பெயர்களை தைரியமாக பொது தளத்தில் வெளியிடுவார்கள்.
அவ்வகைகளை ஆதரிப்பதில்லை. அதை சற்றும் தயங்காமல் நிராகரிப்பதை அவர்கள் செயலில் காணலாம்.
உண்மையான அறிவுள்ள வீரர்கள் ஒரு நாள் வாழ்ந்தாலும், தரமான அறமான கெளரவம் இவர்களுக்கு மோட்சமாகும்.
இதற்கு எதிர் மாறாக,
யாரின் உதவியினால் எதையும் அடைகிறார்களோ அவர்களுக்கே வினை விதைப்பது, அவர்களை ஒழித்து கட்டுவது என்பதில் மும்மரமாக இருப்பது,
பிறர் குடியைக் கெடுத்து, நன்றி கெட்ட நடை முறை, பிறருக்கு கெடுதல் செய்வதே இவர்களின் வாழ்க்கை.
அதோடு, அறிவை தன் கைவசமே என்ற மாயத்தில் மூழ்கி கிடக்கும் இவர்களின் அறமற்ற கோழை வாழ்வு எத்தனை ஆண்டு காலம் வாழ்வினும், அது இவர்களுக்கு ஆயுள் தண்டனை என்பதை இவர்கள் புரிவதில்லை.
இதற்கு பின்பு, இவர்களின் பின் நோக்கி செல்கின்ற பாதை முடிவது நரகம் என்பதில் மாற்று கருத்துமில்லை.
பத்மினி அர்ஹந்த்
————————————————————————
Update Jan 27, 2025.
திரையுலகம், ஊடகம், அரசியல் தரம் கெட்ட சந்தர்ப்ப வாதிகளுக்கு முதலும் கடைசியுமான எச்சரிக்கை.
அவரவர் சூழ்நிலைக்கு தகுந்தபடி தனது பெயருக்கு முக்கியத்துவம் கொடுத்து, தன்னையே பர ப்ரம பரமாத்தமனாக மாற்றினாலும், சாக்கடை எப்பொழுதும் சந்தனமாவதில்லை.
கருப்புப் பணம், கள்ளப் பணம் வாழ்க்கை வரலாறாக இருக்கும் பட்ச்சத்தில், எந்த பெயரை வைத்துக் கொண்டாலும் அவரவரை தூய்மை ஆக்குவதில்லை.
அதோடு, அயோக்கிய அரசியலுடன் சேர்ந்து கொண்டு, தன் சுய நலத்திற்காக ஆட்டம் போடுவது மேலும் இந்த பிறவியிலேயே தனக்கும், தன் குடும்பம், குளம், இனம் எல்லாம் சாபத்திற்கு ஆளாகும், என்பதை எத்தனையோ பேர் ஏற்கனவே தற்சமயம் அன்பவித்துக் கொண்டிருக்கின்றனர்.
இவர்கள் விதி விளக்கல்ல. இவர்களை பின் பற்றும் எல்லோரும் அதே துர்கதி என்ற விதியை இந்த நிகழ்காலத்தில் அடைவர். இதை உதாசீனம் செய்வர் இன்னும் பலத்த நிலைமையை ஏற்க விற்க்கும்.
ஆகையால், நிர்வாணப் படம் இழிவு பெற்ற மலையாள தயாரிப்பாளர் கன்னத்தில் கை வைத்து போஸ் கொடுத்தாலும், மற்றும் ஒரு பெண் தன் காதலன் கணவனுக்கு ஜூஸ் பரிமாறி கொலை செய்தாலும், கேரளா தமிழ் நாடாக மாறுவதில்லை.
அதே போல், தெலுங்கு நாயக்கரோ பெரியார், திராவடியா கும்பல், அல்லது இஸ்லாத்தியர் பெண் திரையுலகத்தில் சூர்யன் சந்திரன் பெயர் கொண்டவர்களை மணம் புரிந்து தமிழ் ஆவதில்லை.
யார் யார் எவர் எவரோ அதை அவர்கள் இந்த ஜென்மத்தில் மாற்ற முடியாது.
அதனால், பேச்சார் பேச்சைக் கேட்டு. இத்தகைய மூட செயல், வேண்டா நடத்தைகள், தன் குழியை தானே தோண்டி அதில் மாண்டு போவதாகும்.
பத்மினி அர்ஹந்த்
————————————————————————
Update Jan 26, 2025.
பணம், புகழ், பதவிக்காக, தன் ஆன்மாவை பலி செய்தல் கோமாளித்தனம்.
முன் பிறவி பயணிக்க சாத்தியமில்லை.
இப்பிறவியில் நற்செயலில் கோட்டை விட்டால், தற்போதைய நிகழ்காலமும், வருங்காலம் பின்னால் பிறப்பு கணிப்பு சாதகமாவதில்லை.
பெண்ணை அவதூறாக பேசுவது – ஆபாச குணம். எத்தகைய ஆபாசம் அவரவருக்கு அப(சகுனம்).
அதோடு, அப்படிப்பட்ட குணம் மற்றும் நடத்தை தன் வீட்டின் பெண்களின் நிலைமையை பிரதிபலிக்கும்.
Update: Jan 25, 2025.
அறமற்ற செயல்வினை தன் சுயநலம், குடும்பம், குளம் ஆகியவை நாசம்.
ஒருவரின் சொந்த வரலாறு, அந்நியர்களுக்கு சம்பந்தமில்லாத பிறரின் குடும்ப விஷயம் அதை கல்லத் தனமாக திருடி, வெளியில் அதற்கு முரண்பாடாக பிரச்சாரம் செய்தல், அது விபச்சாரம்.
பிறரை துன்புறுத்தல், வீண் வேண்டா விவாதத்தில் தலையிடுதல் தன் சவத்திற்கு தானே கொல்லி வைப்பதாகும்.
பெண் பாவம் இப்பிறவியிலேயே சாபம்.
பெண்ணை சீண்டுபவரின் கதி இத்தகையாகும்.
கண்ணகி மதுரையை எரித்தது.
திரௌபதி சபதம் – கௌரவர் மற்றும் கூட்டணி குளம் இனம் சர்வநாசம்.
சீதை துயரம் – அரக்கன் குடும்பம் மற்றும் தலைமுறை காலி, இராவணன் பத்து தலை கணம் வெடித்து தவிடு பொடியானது.
ஆதலால், யாரையும் அனாவசியமாக புண்படுத்தல் அவரவர் கேடு காலம். நயவஞ்சகம் செய்யும் எவருக்கும் நரகவாசம் தற்சமயத்திலேயே ஆரம்பம்.
இதை உதாசினப் படுத்தும் எவரும் தன் அழிவை உறுதி செய்வதாகும்.
மற்றபடி, கொள்ளையர்கள் கொள்ளை அடித்து, அந்த கொள்ளையை அவர்களிடம் சலவைக்காக சேமிப்பவர்களைத்தான் ஆட்சியிலும், பொது தளத்தில் அவர்களின் பிரச்சார கருவியாக பயன் படுத்துவது.
இதன் விலை – குடி மக்கள் ஏழ்மை, வறுமை, பற்றாக்குறை, அல்லல், வாரிசு தலைமுறைக்கும் பஞ்சம்.
அதே பட்சத்தில், கொள்ளையர் வம்சம் ஆடம்பரம், அத்தியாவசிய சுகபோகம், கொள்ளை செய்யும் கைவசம் நீண்டுதல்.
பலர் குடிகெட்டு தன் வலம் காணுதல் பாவத்தையும் கடின தோஷத்தையும் சேகரித்தல். அதனால் ஜென்ம ஜென்மத்திற்கும் மரண நரக வேதனை தவிர வேறு எதுவுமில்லை.
இதைவிட கடுமையான தண்டனை ஒத்து ஊதுவர், சமூக வலைதளத்தில் கொள்ளையர்களின் உத்தரவை பல மடங்கு பெரிதாக்கி செயல் படுவர் தன் விதியை தானே கவிழ்த்துக் கொள்வர்.
பத்மினி அர்ஹந்த்
———————————————————————-
அமெரிக்காவின் துஷ்ட இரட்டை வேடமான, இந்தியாவின் கேடி அரசியல் முரண்பாடு.
கர்நாடகாவின் திராவிடத்தைப் பற்றி நான் சமீபத்தில் பேசிய பின்பு, கேடி அரசியல் இவ்வாறு தோசை பிரட்டல்.
கேடி அரசியலின் பாஜகாவைச் சேர்ந்த கர்நாடகாவின் நபர் – தமிழ் நாட்டின் மருமகனாம்.
அதே சமயத்தில், என் அம்மா, அப்பா வம்சாவளி தமிழ் நாட்டின் மண்ணைச் சேர்ந்தவர்கள் அதாவது மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கோவை… என்று சுற்று வட்டாரம் ஆயினும்,
என் தமிழ் அடையாளத்தை என்னிடமிருந்து அபகரித்து, மதுரை மீனாட்சி நகரத்திலிருந்து என்னை நகற்றி, சேர நாட்டின் கேரளாவுடன் இணைத்து என்னை விமர்சிப்பதே, கேடி, திராவிடியா அரசியல், மற்றும் இந்த சாக்கடையில் மூழ்கியிருக்கும் அங்கு இருக்கும் திரையுலகம், கூலி பட்டாளத்திற்கு பிழைப்பும் பொழுது போக்காகவும் இருக்கையில்,
இன்னொரு விஷயம். எந்த கேரளாவுடன் என்னை அந்த மாநில வாசி வதந்தி என்ற வாந்தியை ஓயாமல் கக்கிக்கொண்டிருக்கும் இந்த கேடி, திராவிடியா அரசியல் தெரிய வேண்டியது இதுவாகும்.
யாரை வைத்து, நான் கேரளத்தைச் சேர்ந்ததாக மூச்சிற்கு நூற்று ஐம்பது கோடி முறை கேடி மற்றும் திராவிடியா அரசியல், என்னுடன் வீணாக மோதுவது பெண் சிங்கத்தின் வலிமையை இவர்கள் அழிவிற்காக சோதிப்பதாகும்.
முதலாவதாக, யாரை கேரளா குடும்பம் மலையாளி என்கிறார்களோ, அந்த குடும்பம் மூன்று தலைமுறை தமிழ் நாட்டின் சென்னையில் தான் அவர்களின் குடி.
அவர்கள் அனைவரின் பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, ஏன் அவர்கள் தந்தையின் இறப்பும் சென்னையில் தான் நடந்திருக்கிறது.
நான் மலையாளி கேரளத்தைச் சேர்ந்தவள் என்றே புரளியை கிளப்பி, இந்நாள் வரை போலி பிரச்சாரம் செய்து வந்த அயோக்கிய கும்பலுக்கு ஒரு முக்கியமான தகவல்.
இவர் பிறந்தது சென்னை என்ற தமிழ் நாட்டின் தலை நகரத்தில் தான். படித்தது அதாவது – சென்னை டான் பாஸ்கோ பள்ளி (Don Bosco Private School). அதற்க்கு பிறகு மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ், Madras Medical College (MMC), Chennai, India. இந்த மருத்துவ கல்லூரியில் பட்டம் வாங்கியது.
LKG முதல் Madras MMC வரை- Medical Degree Gold Medalist – தங்க பதக்கம் பெற்று வெளி நாடு வந்தவர்.
இவர் தந்தை சிறு வயதினிலேயே சென்னையில் வசித்து மருத்துவ படிப்பில் பட்டம் பெற்று, புகழ் வாய்ந்த மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ் – அக்கல்லூரியின் Madras Medical College DEAN, Chennai, India – ஆக தலைமை வகித்தார்.
அதோடு, இவர் தந்தை இந்தியாவின் திறன் பெற்ற மருத்துவர் குறிப்பில் – இருதய நோயில் (Heart Specialist / Cardiologist) பயிற்சி பெற்றவர். இவர் தந்தை இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஆகிய ஸ்ரீ சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் சுய மருத்துவராவார். (Personal Physician to former President of India – DR. S. RadhaKrishnan incidentally the latter also known as a Philosopher).
அதே போல் தமிழ் நாட்டின் பிரபல நடிகர் மற்றும் முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் (Personal Cardiologist to Tamil Cinema Superstar and former Chief Minister of Tamil Nadu – M.G.Ramachandran), அவருக்கும் சுய மருத்துவராக சிகிச்சை அளித்திருக்கிறார். இதே போல் நிறைய இந்தியாவின் பல பெயர் வாய்ந்த நபர்களின் சொந்த மருத்துவராக பனி புரிந்தவர்.
இவர் காலமானபொழுது, சென்னையின் முக்கிய செய்தி நிர்வாகம் “ஹிந்து செய்தி” – Chennai’s – The Hindu Newspaper – இவரைப் பற்றி எழுதி அஞ்சலி செய்தனர்.
அப்படி இருக்கையில், கேடி, திராவடியா அரசியல் படி, யாரு சென்னையில் பிறந்து, வளர்ந்து தன் படிப்பு, சிறப்பு பெற்றவரோ, அவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவரில்லையாம். அதற்க்கு முரண் பாடாக அந்நியராம். இது தான் தீமூகாவின் மறைந்து போன கருணாநிதியின் கருத்தும் மற்றபடி செயலுமாகும்.
மலையாளி எதிர்ப்பு கருணாநிதி குறிக்கோள் ஆனது. அரசியல் மற்றும் பல்கலை கழகம் சார்ந்த மேல் அதிகாரத்தில் பனி புரிந்தவர்களை பதவியிலிருந்து குறி வைத்து அகற்றியது அரசியல் கபடமாகும். அதில் இவரின் தந்தையும் பலியானவர்.
அதே போல், நான் தமிழ் இனத்தைச் சேர்ந்தவள் கிடையாதாம். அதற்க்கு பதில் இவர்கள் இஷ்டம் நாட்டாமை படி கேரளா மலையாளி ஆக வேண்டும் என்ற சர்வாதிகார உத்தரவாதம்.
ஆனால் இதற்க்கு எதிர் மாறாக, கேடி அரசியலின் பாஜகவைச் சேர்ந்த கர்நாடகாவின் நபர் – தேஜஸ்வி / Tejasvi, தமிழ் நாட்டின் மருமகனாக பட்டம் சூட்டி வரவேற்பது, சுத்த தமிழர்களை கொச்சை படுத்தும் அகம்பாவம்.
யாருடன் இப்படி அநீதி நடக்கிறதோ, அதாவது நான், இந்த அக்கிரமத்தை சகித்துக் கொண்டு இது எனது சௌபாக்கியம் என்று ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற உத்தேசம்.
யாருக்கெல்லாம் மலையாளி என்ற பட்ட பெயரோ, அவர்களுக்கு மலையாளம் தெரியாது என்பதும் ஒரு நிதர்சனமான உண்மை.
எப்படி என்னை இங்கு அந்நியர் சதி கும்பல் முக்கியாமாக இந்தியாவை வாட்டிய இங்கிலாந்தின் சாமராஜ்யம் என்ற கொள்ளை கூட்டம், அதிலும் மும்மரமாக காலாவதியான ராணி, பல சேர்க்கைகள் அதில் இந்தியா உட்பட கொண்ட குழு எனக்கு எதிராக வன்மையில் போட்ட உத்தரவு.
இவர்கள் எல்லோரும் இருந்தும் கெட்டனர், மாண்டும் கெட்டனர் என்பது சத்தியம். இவர்களின் கர்ம வினைகள் இவர்களை விட்டு வைக்க போவதில்லை. இது உறுதி.
இந்த பிறவியிலேயே, காலம் கர்மம் மூலம் இறைவன் வகுத்த நிலை படி, இவர்களுக்கு தக்க தண்டனை நடப்பதை இவர்கள் இன்னும் உணரவில்லை.
என்னை நான் ஆசியாவைச் சேர்ந்தவள் கிடையாது. அதற்க்கு ஏற் மாறாக, நான் இந்நாள் வரை கால் வைக்காத ஆப்பிரிக்கா கண்டத்தை, என் மீது சுமத்தி, இங்கு இருக்கும் சந்தர்ப்ப வாதிகளுக்கு பலியாக வேண்டுமென்று, இந்த அக்கிரமர்களின் என்றைக்கும் நிறை வேறாத தண்ணீரில் எழுதி வைத்த காவியம்.
அதை விட மோசமானவர்கள் இவர்கள் – இந்திய அரசு, தமிழ் நாடு அரசு, இந்திய திரையுலகம் மற்றும் யாரெல்லாம் தனக்கு இதை சாதகமாக பயன் படுத்திக் கொள்ள முடியுமோ – அத்தகைய பேராசை சுயநலவாதி வகைறாக்கள் கூட்டணியில் கடை பிடித்து வரும் மாபெரும் சதி.
இதில் என்ன வேடிக்கை என்றால், என்னை தமிழ் நாட்டைச் சேர்ந்தவள் அல்ல என்று உரைத்து குறைக்கும் அனைவருமே வந்தேறிகள்.
வந்ததும் மற்றுமில்லாமல், தமிழர்கள் மீது ஏறி ஆதிக்கம் செலுத்துவது தமிழர்கள் அறியாமை என்ற இவர்களின் மனப்பான்மை.
கேடி, திராவடியா அரசியல் தவிர்த்து, மற்றும் சைமன் சீமானாக நடிப்பதும், திரையுலக நடிகர் விஜய் என்ற ஜோசப் அரசியலில் நடிப்பதும்..என்ற பல கூத்தை நடத்தும் உள்நாட்டு ஒத்துழைப்புடன் வெளிநாடு அந்நிய கும்பல் செயல் படும் ஆகமொத்த இவர்களின் கூடிய சீக்கிர சீரழிவாகும்.
என்னை பொறுத்த வரை, இப்பொழுது நடை பெரும் திருவிளையாடல் எப்பொழுதும் இவர்களுக்கு நிரந்தரமான சிம்ம சொப்பனம்தான். அதை தவிர வேறு வழியில்லை.
ஏனென்றால், படைத்தவன் கையில்தான் ஆரம்பமும் முடிவும் உள்ளது. இதை இந்த மூடர்கள் தெரிந்தும் தெரியாதது போல் அலட்சியம் செய்வது இவர்களின் அகராதித் தனம். இதுவே, அவரவர் வீழ்ச்சிக்கு விரைவில் காரணமாகும்.
பத்மினி அர்ஹந்த்
Leave a Reply
Your email is safe with us.