பொய்யும் பொய் பிரச்சாரத்தின் விலை என்ன?
பத்மினி அர்ஹந்த்
யார் யாரை அலற விட்டது?
திராவிடம் பார்ப்பன ஆதிக்கத்தை அலற விட்டதா இல்லை ஆதரித்ததா?
அப்படி திராவிடம் பார்ப்பன ஆதிக்கத்தை அலற விட்டிருக்கும் பட்சத்தில், ஜெயலலிதா ஜெயராம் என்ற ஒரு பார்ப்பன பெண்மணி கர்நாடகாவில் பிறந்திருந்தும் இரு துருவுமான திராவிட கட்சியின் இரட்டை இலை சார்பில் தமிழ் நாட்டின் முதல் அமைச்சராக பதவியேற்று, அதே திராவிட கட்சியின் முன்னாள் முதல் அமைச்சரான அதோடு ஒரே திராவிட திரையுலகத்தைச் சேர்ந்த மூ.கருணாநிதியை அலற வைத்தது நிஜமா?
ஆட்சியிலிருந்த பார்ப்பன முதல் அமைச்சர் ஜெயலலிதா முன்னாள் முதல் அமைச்சர் மூ.கருணாநிதியை நடு சாமத்தில் / இரவில் தன் அரை குறையான அணி அலங்கோலத்தில் காவல் துறையினர் மூலம் கைது செய்யப் பட்டு தர தரவென்று இழுத்துச் சென்ற காட்சியை அகில இந்தியாவின் காணொளியில் காண்பித்தது திராவிட திரையுலகத்தின் கற்பனையோ?
பல்லாயிரம் பொய் மெய் ஆவதில்லை.
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவது போல்,பொய்யை வரலாறாக்குவது பொய்க்கு ஒட்டு மீசை வைப்பதாகுகம்.
ஒரு நாள் இல்லாவிட்டாலும் ஒரு நாள் அந்த ஒட்டு மீசை தானாகவே எதிர் பாராத பொழுது தரையில் விழுந்து மீசை ஒட்டின அந்த முகத்திற்கு அவமானத்தையும் அசிங்கத்தையும் தான்அல்லி தரும்.
அதே சமயத்தில் உண்மை உண்மையாகவே என்றைக்கும் தெளிவாக பிரகாசிக்கும்.
இது தான் பொய் மெய்யின் அடிப்படை அதாவது மூல வித்தியாசமாகும்.
இப்படிக்கு,
பத்மினி அர்ஹந்த்
Leave a Reply
Your email is safe with us.