அநீதி எதிர்ப்பை எதிர்க்கும் எதிராளி அசுரர் கும்பல்
பத்மினி அர்ஹந்த்
அரசியல் சினிமா கூட்டணி – பொது மக்கள், நாட்டின் நலனிற்கு முரண்பாடு. ஒரு பெரிய முட்டு கட்டை.
யாரு வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்ற ஒரு புரளி.
ஆனால் நடைமுறையில் அதுவும் இது இந்தியா முக்கியமாக தென் நாட்டின் இருபது இருபத்தி ஒன்றாவது நூற்றாண்டின் பின் போக்கான வழி.
அதிலும் தமிழ் நாடு, ஆந்திராவில் இது ஒரு அவசிய ரீதி.
இந்த அநாச்சார கலாச்சாரம் சினிமா நடிகர், நடிகைகளை தவறினால் மாநிலத்தில் பாக்கி உள்ள மக்கள் – இளைஞர்கள். இளைஞிகள் மற்றும் மேல் வயதினர் வேற தொழிலில உள்ளவர்கள் எல்லாம் கையால் ஆகாதவர்கள் என்ற அபிப்பிராயம். அதனால் தான் அவர்கள் தன் திறமையை வெளி நாட்டில் பயணிப்பது.
மிகவும் முக்கியமான தகவல்:
அரசியல் சினிமா ஒப்பந்தம்.
சினிமாவை பொறுத்தவரை – அரசியல் நீங்க என்ன அட்டகாசம் அத்து மீறி நடத்தல் சர்வாதிகாரம் கூட எங்களுக்கு கவலையில்லை.
நாங்கள் நடிகர் நடிகைகள் அதை கை தட்டி வரவேற்க்கிறோம்.
அதெல்லாம் நட்சத்திரமான எங்களுக்கு பிரச்சனை இல்லை.
அரசியல் உங்களுக்கு யாரு உங்கள் பிற்போக்கு, ஊழல், அராஜகம், கொலை, கொள்ளை, ஜனநாயக பண்பாட்டிற்கு எதிராக நீங்கள் அரசியல் செயல் படும் எல்லாவற்றையும் தட்டிக் கேட்பவரும், நீதி, நியாயம் குறித்து பொது நலன் பொது மக்கள் சார்பில் உங்களை கேள்வி கேட்பவர்களை சினிமா துறை விட்டு வைப்பதில்லை.
எங்களுடைய சகல கலா வித்தையையும் இவர்கள் போன்றவறின் கைவரிசை முன்னாள் வைத்து இவர்களை மானபங்கம் படுத்துவதில் சலைத்தவரல்ல. நாங்கள் ஒரு வாய்ப்பையும் விடுவதில்லை.
இதில் நாங்கள் சினிமா துறை, உங்கள் பாதத்தின் பக்கம் நின்று சேவை செய்கிறோம். இதில் தாங்களுக்கு கொஞ்சம் கூட சந்தேகம் வேண்டாம்.
என்ன – எங்களின் ப்ரமாண்டமான சேவைக்கு உங்களிடம் ஒரு சிறிய வேண்டுதல்.
அரசியலின் பிரச்சாரக் கருவியான சினிமா, நாங்கள் உங்களிடமிருந்து எதிர் பார்ப்பது இவையாகும்.
எங்கள் கருப்புப் பணத்தை சீண்டார்திகள்.
அதிலிருந்து கூட நாங்கள் உங்கள் அரிசியலுக்கு நன் கொடை அர்ப்பணித்து எங்கள் பாவத்தில் உங்களை பங்காளியாக உறவு வைத்திருப்பது ஒன்றும் பெரிய சிதம்பர ரகசியம் அல்ல.
மற்றொரு வேண்டுகோள் – எங்கள் சினிமா நட்சித்திரங்கள் சினிமா துறையொற்றி கிசு கிசுவிலிருந்து பூதாகரமான ஆபாசங்களை அரசியல் கொஞ்சம் பாதுகாக்க வேண்டும்.
அது எப்படி என்றல் நீங்கள் அரசியலுடன் குலாவும் தொழில் துறை மூலம் நட்சித்திரமான எங்களுக்கு போலி விருது தகுதியற்ற சம்பந்தமில்லாத அவார்ட் என்றெல்லாம் வழங்கி எங்களின் தரையில் கவிழ்ந்து கிடக்கும் தலை எழுத்தை ஏதோ ஒரு சிறிதளவு சமாளித்தாள் கூடிய சீக்கிரம் மறைந்து போகும் எங்களுக்கு ஒரு ஆறுதல். அதுதான் வேறு ஒன்றுமில்லை.
இந்த சின்ன அரசியலின் உதவிக்கு நாங்கள் சினிமா துறை உங்களுக்கு பஞ்சாமிரித அபிஷேகம், பாத பூஜை, நெய்வேத்தியம், 1008 தீபம் ஆராதனையோடு உங்கள் எல்லோரையும் நாங்கள் யாவரும் மனதார வாழ்த்தி தினமும் கும்பிடுவோம். இது உங்களுக்கு நாங்கள் கொடுக்கும் வாக்கு.
மற்றபடி, அரசியலின் விமர்சகர் பொது நலவாதி எங்கலின் பரம எதிரி.
இந்த பேர்வழி எங்களுக்கு கற்பக மரமாயினும் கனவில் காணாத ஜாக்பாட்டாக – பணம், புகழ், அந்தஸ்து, பதவி இத்யாதி நாங்கள் அபகரித்து அனுபவித்து வரும் கால கட்டத்தில்,
நாங்கள் மற்ற சிறிய தொலை காட்சி சீரியல், கலையரங்கம், பட்டி மன்றம், சமூக வலைத் தளம் என்றெல்லாம் யார் யாரெல்லாம் அரசியலால் நியமிக்க பட்டாதாயினும்,
அல்லது சாதாரண குடி மக்களின் ஊதியத்தை அரசியல் விஷ பிரச்சாரத்திற்காக சூறையாடுவதும் போன்ற பல தோரணங்கள் கொண்ட இந்த விஷம் விஷமக் காற்றுடன் கலந்து இந்த குடிமக்களின் குடியைக் கெடுக்கும் மோசக்காரர்களின் குறிப்பான எதிரியை விட்டு வைப்பதில்லை என்ற தீர்மாணிப்பு.
இத்தகைய சதியில் நாம் அனைவரும் மாண்டு போவது உறுதியென்றாலும் பரவாயில்லை.
நம் குழியை நாமே தோண்டிய பெருமை நம் அனைவருக்குமே செல்லும் அல்லவா?
இந்த கலியுகத்தில் இதை விட பெரிய சாதனை வேறு என்ன இருக்க முடியும்?
மற்றபடி – இந்த ஏமாந்த சோணகிரி பொது மக்கள் நாம் அரசியல் சினிமாவை பொறுத்தவரை ஆட்டு மாட்டு மந்தைகள் தான். அதைத் தவிர அவர்கள் வேறு எதுவுமில்லை என்பது நாம் அவர்களை நடத்தும் வகையிலேயே அவர்கள் புரிந்து கொள்ளலாம்.
உங்கள் அரசியலுக்கும் எங்கள் சினிமா துறையும் அவர்கள் கட்டுகிற வரியில் உங்கள் அரசியல் நடப்பதும், எங்கள் சினிமாவிற்கு அவர்கள் ஆடியன்ஸ் / பார்வையாளர்களாகவும் அதில் பல பேர் பைத்தியக்கார ரசிகர்களாக மாறி தன் தலையில் மண்ணை வாரிக் கொள்வதும் இந்நாள் வரை சாதாரணம் தான்.
ஆனால் இந்த பொதுநலம் தலைவலி வந்த பின்பு, இந்த ஆடு மாடு என்று நாம் கருதுகிற பொது மக்கள் அரசியலும் சரி சினிமாவும் இரண்டிலும் ஏகப்பட்ட சுதாரிப்பு, ஒரு தன் உணர்ச்சி உருவாகியிருப்பது தான் நாம் எல்லோருக்கும் –
யாரு – அரசியல், அரசியலோடு உறவாடும் நாங்கள் சினிமா திரையுலகம்,தொழில்துறை அதெல்லாம் மேலே உட்கார்ந்து உலகத்தையே கையாள செய்து நாட்டாமை புரியும் உலக சதி குழுவிற்கும் இந்த பொது நலவாதி ஒரு பெரிய சிக்கல்.
இதை முழுமையாக தீத்து கட்டுவதற்குத் தான் நாம் – அதாவது அரசியல், நாங்கள் சினிமா, ஒத்து மொத்த காணொளி, அரசியல் கட்சி கழகம், ஊடகம் ஆகியோர்கள் தொழில் துறை முக்கிய புள்ளிகள் எல்லாம் சேர்ந்து உலக சதி குழுவுடன் பாடு படுகிறோம்.
இந்த மக்கள் என்ற மந்தையை தண்ணி காண்பிப் பதில் தீவிரமாக தீவிர வாதியாக ஈடு பட்டுள்ளோம். இந்த உண்மையை எவரும் புறக்கணிக்க முடியாது.
பத்மினி அர்ஹந்த்
———————————————————————-
அநியாயம், அநீதி நடப்பதை வேடிக்கை பார்ப்பவர்களுக்கு, அதே மாதிரி அராஜகத்திலே அப்பாவி இளம் வயதினரை தீத்து கட்டினாலும் தன்னுடைய இனம், மதம், நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும்,
ஒரு வார்த்தை வெளியில் வந்து பேட்டியோ அல்லது சமூக வலை தளத்தில் மூழ்கி கிடப்பவர்களுக்கு பொது நலனைப் பற்றியோ அல்லது மக்களைப் பற்றி நடக்கிற அக்கிரமம் இவர்கள் கண்ணுக்கும் காதுக்கும் இந்நாள் வரை எட்டியதில்லை.
எதுவும் சொல்வதோஅதை சர்ச்சை செய்வதற்கு காசு கொடுததாலும் இந்த நபர்கள் முன் வருவதில்லை.
விஷயம் எங்கு இருக்கு என்றால் இவர்கள் அக்கிரமக் காரர்களின் கைக்கூலி. அவர்களோடு கூட்டணி ஒத்துழைப்பு தான் இவர்களின் சுய மற்றும் இவர்களின் கருப்பு பண சொத்தின் பாதுகாப்பு.
அதற்காக இவர்களின் ஆத்மாவையே விற்பவர்கள் பிறரை இவர்கள் யாரும் விட்டு வைப்பார்களா?
ஆனால் பலியாகும் அப்பாவிகளுக்கு குரல் கொடுத்து அநியாயக் காரர்களை தட்டிக் கேட்பவளை கேவலமாக பேசவும், அவமான படுத்துவதற்கு என்ன கலைகள் தேவையோ அதெல்லாம் இவர்கள் தன் நடிப்புத் தன்மை மூலம் காண்பிப்பதற்கு போட்டி போட்டுண்டு தமிழ் மலையாளம் என்று இக் குட்டிகள் பறையோ. வேற எந்த ஜோலி எதும் இந்த பிரபலவாதி என்ற வீண் வம்பை விலை வாங்குவர்களுக்கு காணல.
இவர்களின் வெத்து ஆதிக்கத்தையும் திமிரையும் கடவுள் மக்களாலே இவர்களை தண்டனை செய்து கொண்டிருப்பது இவா செத்த நோக்கணும்.
அப்போ தான் இவர்களுக்கு தன்னலம் என்ற பைத்திய வியாதிக்கு ஒரு பத்தியம் வைத்தியமா கிடைச்ச மாதிரி.
தன்னல சுயநலவாதி யாரை தாக்கி தூற்றுவதே இவர்கள் மும்மரமோ, அவளை வைத்து வரும் புகழ், பணம், பதவியை பறிப்பதில் இவர்களுக்கு சிறிதும் வெட்கம், மானம், ரோஷம், தயக்கமில்லை.
அதே பொழுது யாரினால் யாரிடமிருந்து இவர்கள் திருட்டு களவாணி உரிமையுடன் அதிகாரத்துடன் தன் தகுதியற்ற சுக போகங்களை அனுபவிக்க துற்செயலில் ஈடு படுகிறார்களோ, இதுவே இவர்களின் சரிதல் முடிவில் உறுதியான அழிவிற்கு காரணம்.
உப்பைத் தின்னவர் தண்ணீர் குடிப்பது போல், அவசரமாக எதையும் விழுங்குபவர்கள் விக்கி சில சமயம் உயிர் இழப்பதும்,
பிறரை குறி வைத்து பொறாமை கரிசனம் உள்ளவர் இப் பிறவியிலேயே கரி சாம்பலாவதும் நிதர்சனமான உண்மை. இதை இவர்கள் தவிர்க்க முடியாது.
பிறர் குடி கெட்டு தன் கொடியை நாட்டும் வன்ம வாதிகளின் கதி என்றுமே துர்கதி தான்.
இது இயற்கையின் நீதி.
பத்மினி அர்ஹந்த்
Leave a Reply
Your email is safe with us.